Russland führt einen schändlichen Krieg gegen die Ukraine.     Stehen Sie an der Seite der Ukraine!
Teilen
Schriftgröße
Originaltext
Sprachen tauschen

விழிகளில் விழிகளில்

விழிகளில் விழிகளில் விழுந்துவிட்டாய்
எனக்குள் எனையே ஒழித்துவிட
சின்ன சின்ன சிரிப்பில் சிதறடித்தாய்
சிதறிய இதயத்தை திருடிக்கொண்டாய்
யாரென்று நான் யாரென்று
ஆதி மறந்தே போனதே
உன் பேரைக்கூட தெரியாமல்
மனம் உன்னைத் சுற்றுதே
ஒரு நாள் வரைதான் என நினைத்தேன்
பலநாள் தொடரும் வலி கொடுத்தாய்
காதல் என் காதில் சொல்வாய்
I just need your love
காதல் என் காதில் சொல்வாய்
Just you and love
விழிகளில் விழிகளில் விழுந்துவிட்டாய்
எனக்குள் எனையே ஒழித்துவிட
சின்ன சின்ன சிரிப்பில் சிதறடித்தாய்
சிதறிய இதயத்தை திருடிக்கொண்டாய்
 
சாலையில் நீ போகையில
மரமெல்லாம் கூடி முணுமுணுக்கும்
காலையில் உன்னை பார்ப்பதற்கு
சூரியன் கிழக்கில் தவமிருக்கும்
யாரடி நீ யாரடி
அதிருத்தே என் ஆறடி
ஒரு carbon cardena கண்ணை வைத்து
காதலை எழுதிவிட்டாய்
அந்த காதலை நானும் வாசிக்கும் முன்னே
எங்கே ஓடுகிறாய்?
போகாதே ஆதி போகாதே
என் சுடிதார் சொர்கமே
நீ போனாலே நீ போனாலே
என் வாழ்நாள் சொற்பமே
விழிகளில் விழிகளில் விழுந்துவிட்டாய்
எனக்குள் எனையே ஒழித்துவிட
சின்ன சின்ன சிரிப்பில் சிதறடித்தாய்
சிதறிய இதயத்தை திருடிக்கொண்டாய்
ராகு ராகு ராகு ரா ரா
 
பூவிலே செய்த சிலை அல்லவே
பூமியே உனக்கு விலை அல்லவே
தேவதை உந்தன் அருகினிலே
வாழ்வதே எனக்கு வருமல்லவா
மேகமாய் அங்கு நீயடி
தாகமாய் எங்கு நானடி
உன் பார்வை தூறலில் விழுந்தேன்
அதனால் காதலும் துளிர்த்ததடி
அந்த காதலை நானும்
மறுநொடி பார்த்தேன் மரமாய் அசையுதடி
இன்றோடு ஆதி இன்றோடு
என் கவலை முடிந்ததே
ஒரு பெண் கோழி நீ குவித்தான்
என் பொழுதும் விடிந்ததே
 
எனக்குள் எனையே ஒழித்துவிட
சின்ன சின்ன சிரிப்பில் சிதறடித்தாய்
சிதறிய இதயத்தை திருடிக்கொண்டாய்
காதல் என் காதில் சொல்வாய்
காதல் என் காதில் சொல்வாய்
 
Übersetzung

Beginning of Thiru's game (Thiru is the name of the hero)

I just need your love..
 
You came into my eyesight
You hid me inside myself
By small laughs you broke me into pieces
And you stole the broken pieces of my heart
I forgot who I am
Without even knowing your name
My heart is circling around you
I thought it would be only for a day
But you gave me pain that lasts for many days
Tell me your love in my ears
Just you and love..
 
When you walk on the road
All the trees will murmur together
To see you in the morning
The Sun will be eagerly waiting in the East
Who are you ?Who are you?
My six feet is shuddering
You used your eyes as a carbon card
And wrote your love on it
Before I could play that instrument of love
Where are you running away?
Don't go! Don't go!
My churidar heaven
If you go, if you go
My life time becomes boring
 
Aren't you a sculpture made of flowers
Is not the earth the price to buy you?
Angel to live by your side itself is a blessing for me
You are like a cloud over there
I am the thirsty earth over here
Since I fell in the shower of your eyesight love sprouted
The next second I saw it the love is swaying as a tree
From today on from today on
My worries are over
Oh female hen only when you crow
My day will start
 
Kommentare