Russia is waging a disgraceful war on Ukraine.     Stand With Ukraine!
  • S.P. Balasubrahmanyam

    என் இயேசுவே உன்னை நான் • Naan Maraven (Tamil Christian Songs)

Share
Font size
Asli

Lirik என் இயேசுவே உன்னை நான்

என் இயேசுவே உன்னை நான்
மறவேன் மறவேன்
எந்நாளும் உன் அருளை நான்
பாடி மகிழ்ந்திருப்பேன்...என் இயேசுவே
 
உன் நாமம் என் வாயில்
நல் தேனாய் இனிக்கின்றது
உன் வாழ்வு என் நெஞ்சில்
செய்தியாய் ஜொலிக்கிறது
உன் அன்பை நாளும் எண்ணும் போது
ஆனந்தம் பிறக்கின்றது...என் இயேசுவே
 
உன் நெஞ்சின் கனவுகளை
நிறைவேற்ற நான் உழைப்பேன்
உறவாகும் பாலங்களை
உலகெங்கும் நான் அமைப்பேன்
இறையாட்சி மலரும் காலம் வரையில்
இனிதாய் எனை அளிப்பேன்...என் இயேசுவே
 

 

Terjemahan untuk "என் இயேசுவே உன்னை ..."
Komentar