Russia is waging a disgraceful war on Ukraine. Stand With Ukraine!

களிகூரு சீயோனே [Zion's Daughter] (Kalikooru Siyone) (الترجمة الحرفية)

  • الفنان: Christian Hymns & Songs
  • الأغنية: களிகூரு சீயோனே [Zion's Daughter] (Kalikooru Siyone) ألبوم: Traditional Christmas Hymns (Tamil) | பாரம்பரிய கிறிஸ்துமஸ் பாமாலைகள்
    1 ترجمة
    الترجمة الحرفية

களிகூரு சீயோனே [Zion's Daughter]

களிகூரு சீயோனே, ஓ மகிழ், எருசலேம்!
சமாதான கர்த்தராம் உன் ராஜா வருகிறார்.
களிகூரு சீயோனே, ஓ மகிழ், எருசலேம்!
 
ஓசியன்னா! தாவீதின் மைந்தனே நீர் வாழ்கவே!
உம்முடைய நித்திய ராஜ்ஜியத்தை ஸ்தாபியும்;
ஓசியன்னா! தாவீதின் மைந்தனே நீர் வாழ்கவே!
 
ஓசியன்னா, ராஜாவே! வாழ்க, தெய்வ மைந்தனே!
சாந்தமுள்ள உமது செங்கோல் என்றும் ஆளவும்!
ஓசியன்னா, ராஜாவே வாழ்க, தெய்வ மைந்தனே!
 
تم نشره بواسطة GodwithusGodwithus في الأربعاء, 08/12/2021 - 17:21
الترجمة الحرفية
Align paragraphs

Kalikooru Siyone

Kalikooru Siyon-e, Oh magizh, Erusalem
Samaadhaana Kartharaam un Raja varuginraar
Kalikooru Siyon-e, Oh magizh, Erusalem
 
Osiyaanna! Thaavidhin maindhane neer vaazhgave!
Ummudaiya nithiya rajjiyaththai sthaabiyum;
Osiyaanna! Thaavidhin maindhane neer vaazhgave!
 
Osiyaanna, Raajaave! Vaazhga Dheiva maindhane!
Saanthamulla umadhu sengol endrum aalavum!
Osiyaanna, Raajaave vaazhga, Dheiva maindhane!
 
شكراً!
تم شكره مرة واحدة
تم نشره بواسطة GodwithusGodwithus في الأربعاء, 08/12/2021 - 17:26
Christian Hymns & Songs: Top 3
التعليقات
Read about music throughout history