Русия води позорна война срещу Украйна.     Бъдете с Украйна!
Споделяне
Размер на шрифта
Оригинален текст
Размяна на местата на текста и превода

பிரம்மாண்டம் தேவை [Bigger is Better]

எந்தன் மூன்றாம் வயதில்
விருந்து ஒன்றை எனக்கென வைத்தார்கள்
சுவை கொண்ட கேக் கண்டேன்
தவறு உண்டென்று சட்டென நான் சொன்னேன்
மிக சிறியதாக அது இருந்தது
 
உயரம் இல்லை என்றால் சிறப்பு ஏதும் இல்லை
எனக்கென பிரம்மாண்டம்மான கேக்கை செய்தார்
நானும் நான்கு வயத்தெட்டும் வரை மீதம் ஆச்சு
இன்னும் வேண்டும்
 
எதிலும் எனக்கு பிரம்மாண்டம் தேவை
எந்தன் அறிவுரை கேள் நீயும் வெற்றி கொள்வாய்
நீ விருந்தொன்றை வேய்ப்பாய் மிக பிரம்மாண்டமாய்
நீ என்னை போல மாறிடுவாய் பிரபலமாய்
 
தேவை பிரம்மாண்டம்
பிரம்மாண்டம் தேவை
தேவை பிரம்மாண்டம்
 
கரு ஒன்று தேவை
பூக்களோ இல்லை கீரீடமோ
உந்தன் கனவோ
பின்னே உயர்வாக
நீ திட்டம் இடு மேலுமே பிரம்மாண்டமாய்
 
என் விருந்தின் கருவாக நான் பலூன் வைத்தேன்
அது போதவில்லை மற்றவர் வியப்படைய
பிரமாண்டமான ஒன்று தேவைப்பட்டதங்கே
 
விருந்தை ஹாட் ஏர் பலூன்ஸ்
கொண்டே நான் சிறப்பாக்கினேன்
ஏனென்றால்
 
எதிலும் எனக்கு பிரம்மாண்டம் தேவை
இந்த அறிவுரை கேள்
நீயும் வெற்றி கொள்வாய்
நீ விருந்தொன்றை வேய்ப்பாய் மிக பிரம்மாண்டமாய்
நீ என்னை போல மாறிடுவாய் பிரபலமாய்
 
தேவை பிரம்மாண்டம் பிரம்மாண்டம் தேவை
பிரம்மாண்டம் தேவை
அறிவுரை கேள் நீயும் வெற்றி கொள்வாய்
பிரம்மாண்டம் தேவை
 
நீ விருந்தொன்றை வேய்ப்பாய் மிக பிரம்மாண்டமாய்
நீ என்னை போல மாறிடுவாய் பிரபலமாய்
பிரபலமாய்
 
நீ ஒருமுறை முயன்று பார் ஒப்புக்கொள்வாய்
ஒப்புக்கொள்வாயே
நம்பிடுவாய், பிரம்மாண்டம் தேவை
 
videoem: 
транслитерация

Brammaandam Thaevai

Endhan moondraam vayadhil
Virundhu ondrai enakkena vaithhaargal
Suvai konda cake kandaen
Thavaru undendru sattena naan sonnaen
Miga siriyadhaaga adhu irundhadhu
 
Uyaram illai endraal sirappu aedhum illai
Enakkaena brammaandamaana cake-kai seidhaar
Naanum naangu vayathettum varai meedham aachchu
Innum vaendum
 
Edhilum enakku brammaandam thaevai
Endhan arivurai kel neeyum vetri kolvaai
Nee virundhondrai veippaai miga brammaandamaai
Nee ennai pole maariduvaai prabalamaai
 
Thaevai brammaandam
Brammaandam thaevai
Thaevai brammaandam
 
Karu ondru thaevai
Pookalo illai greedamo
Undhan kanavo
Pinnae uyarvaagar
Nee thittam idu maelumae brammaandamaai
 
En virunthin karuvaaga naan balloon vaithaen
Adhu podhavillai mattravar viyappadaiya
Brammaandamaana ondru thaevaipattadhangae
 
Virundhai hot-air balloons
Kondae sirappaakkinaen
Enendraal
 
Edhilum enakku brammaandam thaevai
Indha arivurai kel
Neeyum vetri kolvaai
Nee virundhondrai veippaai miha brammaandamaai
Nee ennai pole maariduvaai prabalamaai
 
Thaevai brammaandam brammaandam thaevai
brammaandam thaevai
Arivurai kel neeyum vetri kolvaai
brammaandam thaevai
 
Nee virundhondrai veippaai miha brammaandamaai
Nee ennai pole maariduvaai prabalamaai
Prabalamaai
 
Nee orumurai muyandru paar oppukolvaai
Oppukolvaayae
Nambiduvaai, brammaandam thaevai
 
videoem: 
Коментари