Russia is waging a disgraceful war on Ukraine. Stand With Ukraine!

களிகூரு சீயோனே [Zion's Daughter] (Kalikooru Siyone) (Μεταγραφή)

  • Καλλιτέχνης: Christian Hymns & Songs
  • Τραγούδι: களிகூரு சீயோனே [Zion's Daughter] (Kalikooru Siyone) Άλμπουμ: Traditional Christmas Hymns (Tamil) | பாரம்பரிய கிறிஸ்துமஸ் பாமாலைகள்
    1 μετάφραση
    Μεταγραφή

களிகூரு சீயோனே [Zion's Daughter]

களிகூரு சீயோனே, ஓ மகிழ், எருசலேம்!
சமாதான கர்த்தராம் உன் ராஜா வருகிறார்.
களிகூரு சீயோனே, ஓ மகிழ், எருசலேம்!
 
ஓசியன்னா! தாவீதின் மைந்தனே நீர் வாழ்கவே!
உம்முடைய நித்திய ராஜ்ஜியத்தை ஸ்தாபியும்;
ஓசியன்னா! தாவீதின் மைந்தனே நீர் வாழ்கவே!
 
ஓசியன்னா, ராஜாவே! வாழ்க, தெய்வ மைந்தனே!
சாந்தமுள்ள உமது செங்கோல் என்றும் ஆளவும்!
ஓசியன்னா, ராஜாவே வாழ்க, தெய்வ மைந்தனே!
 
Υποβλήθηκε από GodwithusGodwithus στις Τετ, 08/12/2021 - 17:21
Μεταγραφή
Αλφάδιασε τους παράγραφους

Kalikooru Siyone

Kalikooru Siyon-e, Oh magizh, Erusalem
Samaadhaana Kartharaam un Raja varuginraar
Kalikooru Siyon-e, Oh magizh, Erusalem
 
Osiyaanna! Thaavidhin maindhane neer vaazhgave!
Ummudaiya nithiya rajjiyaththai sthaabiyum;
Osiyaanna! Thaavidhin maindhane neer vaazhgave!
 
Osiyaanna, Raajaave! Vaazhga Dheiva maindhane!
Saanthamulla umadhu sengol endrum aalavum!
Osiyaanna, Raajaave vaazhga, Dheiva maindhane!
 
Ευχαριστώ!
δέχθηκε 1 ευχαριστία
Υποβλήθηκε από GodwithusGodwithus στις Τετ, 08/12/2021 - 17:26
Christian Hymns & Songs: Κορυφαία 3
Σχόλια
Read about music throughout history