10.000 Hours (Tamil translation)

Proofreading requested
English
English
A A

10.000 Hours

Do you love the rain?
Does it make you dance
When you're drunk with your friends at a party?
What's your favorite song, does it make you smile?
Do you think of me?
 
When you close your eyes, tell me, what are you dreamin'?
Everything, I wanna know it all
 
I'd spend ten thousand hours and ten thousand more
Oh, if that's what it takes to learn that sweet heart of yours
And I might never get there, but I'm gonna try
If it's ten thousand hours or the rest of my life
I'm gonna love you (ooh, ooh ooh, ooh, ooh)
 
Do you miss the road that you grew up on?
Did you get your middle name from your grandma?
When you think about your forever now, do you think of me?
 
When you close your eyes, tell me, what are you dreamin'?
Everything, I wanna know it all
 
I'd spend ten thousand hours and ten thousand more
Oh, if that's what it takes to learn that sweet heart of yours
And I might never get there, but I'm gonna try
If it's ten thousand hours or the rest of my life
 
I'm gonna love you (ooh, ooh ooh, ooh, ooh)
I'm gonna love you (ooh, ooh ooh, ooh, ooh)
 
Ooh, want the good and the bad and everything in between
Ooh, gotta cure my curiosity
Ooh, yeah
 
I'd spend ten thousand hours and ten thousand more
Oh, if that's what it takes to learn that sweet heart of yours (sweet heart of yours)
 
And I might never get there, but I'm gonna try
If it's ten thousand hours or the rest of my life
I'm gonna love you (ooh, ooh ooh, ooh, ooh)
 
I'm gonna love you (ooh, ooh ooh, ooh, ooh)
Yeah
And I
Do you love the rain, does it make you dance?
I'm gonna love you (I'm gonna love you)
I'm gonna love you
 
Tamil translationTamil
Align paragraphs

10.000 Hours

உனக்கு மழையை பிடிக்குமா ?
அது உன்னை ஆட வைக்குமே
எப்பொழுதெனில்
நீ உனது நட்போடு ஆனந்தமாய் இருக்கும் சமயம்
உனது விருப்பப்பாடல் என்னவோ ?
அது உன்னை மகிழ்விக்குமா ?
நீ என்னை நினைவில் கொண்டாயா?
 
உன் கண்களை மூடி உறங்கும் போது என்ன தான் கனவு காண்கிறாய் ?
அனைத்தையும்
நான் அறிய வேண்டுமே
 
பத்தாயிரம் மணி நேரத்தை செலவு செய்தேனே
ஏன் இன்னும் கூட செலவு செய்வேனே
உனது அன்பான இதயத்தை அறியவே
ஆனால் என்னால் இன்னும் அறிய முடியவில்லையே
உன் இதயம் அறியவே முயற்சி செய்கிறேன்
பத்தாயிரம் மணி நேரம் என்ன எனது முழு வாழ்வையே அற்பணிப்பேனே
உன் மேல் காதல் கொள்ளவே
 
நீ வளர்ந்து வந்த பாதையை அறிவாயா
உனது பெயர் உன் பாட்டி வைத்தது தானே
இந்நொடி அனைத்தையும் எண்ணும் போது
என்னையும் ஒரு முறையேனும் எண்ணுவாயா ?
 
உன் கண்களை மூடி உறங்கும் போது என்ன தான் கனவு காண்கிறாய்
அனைத்தையும்
நான் அறிய வேண்டுமே
 
பத்தாயிரம் மணி நேரத்தை செலவு செய்தேனே
ஏன்
இன்னும் கூட
செலவு செய்வேனே
உனது அன்பான இதயத்தை அறியவே
ஆனால் என்னால் இன்னும் அறிய முடியவில்லையே
உன் இதயம் அறியவே முயற்சி செய்கிறேன்
பத்தாயிரம் மணி நேரம் என்ன எனது முழு வாழ்வையே அற்பணிப்பேனே
 
உன் மேல் காதல் கொள்ளவே (ooh, ooh,ooh,ooh,ooh)
உன் மேல் காதல் கொள்ளவே (ooh, ooh, ooh, ooh, ooh)
 
Ooh , நன்மை இருக்குமே தீமை இருக்குமே எல்லாமே
நம்மின் இருவருள்ளே
Ooh, எனது ஆவலை நீ அதை அறிவாயா அதை சரி செய்வாயா
Ooh , Yeah (ஆம் )
 
பத்தாயிரம் மணி நேரத்தை செலவு செய்தேனே
ஏன்
இன்னும் கூட
செலவு செய்வேனே
உனது அன்பான இதயம் அறியவே (உம் அன்பான இதயம்)
 
ஆனால் என்னால் இன்னும் அறிய முடியவில்லையே
உன் இதயம் அறியவே முயற்சி செய்கிறேன்
பத்தாயிரம் மணி நேரம் என்ன எனது முழு வாழ்வையே அற்பணிப்பேனே
உன் மீது காதல் கொள்ளவே Ooh Ooh ooh ooh ooh)
 
உன் மீது காதல் கொள்ளவே (ooh ooh ooh ooh ooh )
ஆம் (yeah )
மேலும் நான் காதல் கொள்வேனே
உனக்கு மழையை பிடிக்குமா அது உன்னை ஆட வைக்குமே
உன் மீது காதல் கொள்வேனே (உன் மீது காதல் கொள்வேனே)
உன் மீது காதல் கொள்வேனே
 
Thanks!
thanked 1 time
Submitted by YaaliYaali on Mon, 18/10/2021 - 06:45
The author of translation requested proofreading.
It means that he/she will be happy to receive corrections, suggestions etc about the translation.
If you are proficient in both languages of the language pair, you are welcome to leave your comments.
Translations of "10.000 Hours"
Tamil Yaali
Turkish Guest
Comments
Read about music throughout history