Russia is waging a disgraceful war on Ukraine.     Stand With Ukraine!
  • Non/Disney Fandubs

    விட்டு போ [Let It Go] • Let It Go

    Featuring artist: Gantha Ganesh
Share
Font size
Original lyrics

விட்டு போ [Let It Go] lyrics

மழையும் இரவில் பணியில் யாரும் இங்கே துணையில்லை
தனியாக இங்கே ஒரு அரண்மனை அதில் நான் தான் கண்மணி
காற்று என் மனதில் ஒரு சுழல் போலே சுழலுது
தாங்க முடியவில்லை இறைவனை கேள்...
 
என்னை பார்க்காதே , என்னை தீண்டாதே
ஒரு நல்ல பெயர் என்றும் நீ பெருமை
மறைதேவை வெளிப்படுத்தாதே
ஆனால் இப்போ...
 
விட்டு போ... விட்டு போ...
என்னால் தாங்க முடியவில்லை...
விட்டு போ... விட்டு போ...
என்னை விட்டு சென்ற போ...
யார் சொன்னாலும் எனக்கு கவலை இல்லை
என்னை விட்டு போ...
தனிமை பாதிக்கவில்லை...
 
பிரிவே நாம் உறவை மிக சிறியதாய் ஆகுதே
என்னை ஆட்டி படைத்த அந்த நடக்க
இனி பின்தொடங்காதே...
 
இனி என் வாழ்க்கை என் கைகளில்
என்று பயம் இன்றே இங்கே தேவை இல்லை
சரி பிழை இல்லை இனி கவலை இல்லை
வெற்றி...
 
விட்டு போ, விட்டு போ, காற்றும் வானமும் நானே
விட்டு போ, விட்டு போ, கண்ணில் கண்ணீர் இல்லை மானே
யார் சொன்னாலும் எனக்கு கவலை இல்லை
என்னை விட்டு போ...
 
என் சக்தி காற்று போல பூமிக்குள் செல்லுதே
ஒரு நொடியை நினைத்த கூட கண்ணீர் என்னை கொல்லுதே
இனி எந்தன் வாழ்க்கை வாழ தனிமை போதுமே
என்னை விட்டு போய்விடு...
இனி இதுதான் என் வீடு...
 
விட்டு போ, விட்டு போ
மீண்டும் புதிய நான் பிறந்தேன்...
விட்டு போ, விட்டு போ
இன்று புதிய பெண் நானே
யார் சொன்னாலும் எனக்கு கவலை இல்லை
என்னை விட்டு போ...
தனிமை பாதிக்கவில்லை
 

 

Comments
IceyIcey
   Fri, 26/08/2022 - 17:51

Lyrics and transliteration were switched, so the actual Tamil lyrics are correctly displayed as lyrics, instead of a transliteration.