Russia is waging a disgraceful war on Ukraine.     Stand With Ukraine!

ஹோசானா (Hosanna) (English translation)

ஹோசானா

என் இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறுயிதயம் தருவேன் நீ உடைக்கவே
 
ஹோ... ஹோசானா
ஹோசானா ஹோ... ஹோசானா ஹோசானா
 
அந்த நேரம் அந்தி நேரம்
கண் பார்த்து கந்தலாகி போன நேரம்
ஏதோ ஆச்சே
ஓ வானம் தீண்டி வந்தாச்சு
அப்பாவின் திட்டு எல்லாம்
காற்றோடு போயே போச்சே
 
ஹோசானா! என் வாசல் தாண்டி போனாளே
ஹோசானா! வேறொன்றும் செய்யாமலே
நான் ஆடி போகிறேன் சுக்குநூறாகிறேன்
அவள் போன பின்பு எந்தன் நெஞ்சை தேடி
போகிறேன்
 
ஹோசானா!
வாழ்வுக்கும் பக்கம் வந்தேன்
ஹோசானா!
சாவுக்கும் பக்கம் நின்றேன்
ஹோசானா
ஏனென்றால் காதல் என்பேன்
ஹோசானா
 
Everybody want to know I feel like?
I feel like I really want to be here with you.
It’s not enough to say that we
are made for each other...
It’s love that is Hosanna true.
 
Hosanna…be there when you are calling out me name.
Hosanna…feeling like my whole life has changed.
I never want to be the same.
It’s time we rearrange.
I take a step, you take a step,
I'm here calling out to you...
 
Hellooo (helloooo, hellooo yoo— Hosanna!)
 
ஹோ ஹோசானா
ஹோ ஹோ ஹோ ஹோசானா
ஹோ... ஹோ...
 
வண்ண வண்ண பட்டுப்பூச்சி பூ தேடி
பூ தேடி அங்கும் இங்கும் அலைகின்றதே
ஒ சொட்டு சொட்டாய் தொட்டுப்போக மேகம் ஒன்று
மேகம் ஒன்று எங்கெங்கோ நகர்கின்றதே
 
ஹோசானா! பட்டுப்பூச்சி வந்தாச்சா?
ஹோசானா! மேகம் உன்னை தொட்டாச்சா?
ஹோசானா! கிளிஞ்சலாகிறேன் நான் குழந்தை ஆகிறேன்
நான் உன்னை அள்ளி கையில் வைத்து பொத்தி கொள்கிறேன்
 
Hellooo (helloooo, hellooo yoo— Hosanna!)
 
ஹோசானா
என் மீது அன்பு கொள்ள
ஹோசானா
என்னோடு சேர்ந்து செல்ல
ஹோசானா
ஹ்ம் என்று சொல்லு போதும்
ஹோ ஹோசானா
 
என் இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறுயிதயம் தருவேன் நீ உடைக்கவே
என் இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறுயிதயம் தருவேன் நீ உடைக்கவே...
 
Submitted by GodwithusGodwithus on 2022-09-28
Last edited by GodwithusGodwithus on 2022-10-01
English translationEnglish
Align paragraphs

Hosanna

Why did you shatter my heart into pieces?
I'll give you my other heart to break.
 
Ho... Hosanna
Hosanna ho... Hosanna Hosanna
 
That moment...one evening, the time
our eyes met, the time I lost myself...
Something happened.
Touched by the sky,
Dad's chiding words
vanished with the wind.
 
Hosanna, she just crossed my doorstep.
Hosanna, that's all she did.
I am getting shaken, I am falling to pieces.
After she left, I went in search
of my heart.
 
Hosanna...
I came close to life.
Hosanna...
I came close to death too.
Hosanna...
because I'll say it's love.
Hosanna...
 
Everybody want to know I feel like?
I feel like I really want to be here with you.
It’s not enough to say that we
are made for each other...
It’s love that is Hosanna true.
 
Hosanna…be there when you are calling out me name.
Hosanna…feeling like my whole life has changed.
I never want to be the same.
It’s time we rearrange.
I take a step, you take a step,
I'm here calling out to you..
 
Hello…Halloo... Halloooooo…Yo…Hosanna...
 
Ho Hosanna
Ho Ho ho Hosanna
Ho ho...
 
Butterflies flutter here and there
in search of flowers.
A cloud... a single cloud moves here and
there to caress me softly drop by drop.
 
Hosanna...is the butterfly here?
Hosanna...has the cloud touched you?
You become a shell. I become a child.
I'll clasp you in the palm of my hand.
 
Hallo… hallo… halloo hosanna...
 
Hosanna...
to shower love on me.
Hosanna…
to walk along with me.
Hosanna...
it's enough if you just say okay.
Hosanna...
 
Why did you shatter my heart into pieces?
I'll give you my other heart to break.
Why did you shatter my heart into pieces?
I'll give you my other heart to break.
 
Thanks!
thanked 1 time
Submitted by GodwithusGodwithus on 2022-10-01
Comments
Read about music throughout history