இது எல்லாம் உன்னாலே [Of the same pride] (Idhu Ellaam Unnaale) (English translation)

இது எல்லாம் உன்னாலே [Of the same pride]

நாமும் எப்படி சேர்ந்தோம், அதை என்னிப் பார்க்கிறேன்
உனது பெயரை கேட்டாலே புரியாமல் தவிக்கிறேன்
நான் பார்க்கும் இடத்தில் எல்லாமே உந்தன் முகம் தான் தெரிகிறதே
எந்தன் ஆழ்மனதில் நீதான் ஆட்சி செய்கிறாய்
 
ஏதோ இனம் புரியாத ஏக்கம் என் உள்ளுக்குளே
இதுவரை இல்லாத மாற்றம் என் நெஞ்சிற்குள்ளே
நீங்கா வெகுதூரம் தான் என்னை நீ கூட்டி செல்கிறாய்
என்னை நானும் மறந்தேனே இது எல்லாம் உன்னாலே
 
உன்னை பார்த்து நானும் தான் நிறைய கற்றுக்கொள்கிறேன்
ஒவ்வொரு நாளும் புதிதாய் இங்கு நானும் உணர்கிறேன்
எத்தனையோ புதுமைகைளை நாம் செய்து காட்டினோம்
எதற்கும் முடிவு உண்டு இது தொடரும் வர்னமே
 
ஏதோ இனம் புரியாத ஏக்கம் என் உள்ளுக்குளே
இதுவரை இல்லாத மாற்றம் என் நெஞ்சிற்குள்ளே
நீங்கா வெகுதூரம் தான் என்னை நீ கூட்டி செல்கிறாய்
என்னை நானும் மறந்தேனே இது எல்லாம் உன்னாலே
 
உந்தன் சக்திக்கு ஈடு இணை இல்லையே
பொறுமையும் கருணையும் உன் செயலில் உள்ளதே
உன்னுடன் நானும் துணையாக என்றுமே
உந்தன் சொல்லை தட்டாமல் இதையும் ஆலுவேன்
 
ஏதோ இனம் புரியாத ஏக்கம் என் உள்ளுக்குளே
இதுவரை இல்லாத மாற்றம் என் நெஞ்சிற்குள்ளே
நீங்கா வெகுதூரம் தான் என்னை நீ கூட்டி செல்கிறாய்
என்னை நானும் மறந்தேனே, என்னை நானும் மறந்தேனே
இது எல்லாம் உன்னாலே
 
Submitted by V.M.Bhagath SinghV.M.Bhagath Singh on Tue, 14/09/2021 - 13:10
English translationEnglish
Align paragraphs

All because of you

I am thinking of how we came together
I become dumbstruck when I hear your name
I see nothing but your face wherever I look
You are the one that rules even the deepest places of my heart
 
Some unquenchable longing lacerating in me
Some drastic change in me that I have never seen before
You take me to distant and unfathomable places
I forget myself all because of you
 
I look at you and learn something new every single time
You make every single day new and afresh
We have achieved great feats together
Everything else may end but not us
 
Some unquenchable longing lacerating in me
Some drastic change in me that I have never seen before
You take me to distant and unfathomable places
I forget myself all because of you
 
There is no match for your strength
Your actions radiate your patience and grace
And I by your side forever
Will rule this with you at my side
 
Some unquenchable longing lacerating in me
Some drastic change in me that I have never seen before
You take me to distant and unfathomable places
I forget myself, I forget myself
And it's all because of you
 
Thanks!
thanked 2 times
Submitted by GodwithusGodwithus on Tue, 07/12/2021 - 15:20
Added in reply to request by BalkantürkBalkantürk
Last edited by GodwithusGodwithus on Mon, 13/12/2021 - 18:35
Comments
Read about music throughout history