Russia is waging a disgraceful war on Ukraine.     Stand With Ukraine!

பொன்னி நதி (Live Performance in Houston) (Ponni Nadhi) lyrics

  • Artist: A. R. Rahman (ஏ.சே.திலீப்குமார், AR Rahman, A. S. Dileep Kumar, Allah Rakha Rahman) Featuring artist: A. R. Raihanah, Bamba Bakiya, Jonita Gandhi, Rakshita Suresh, Ranjit Barot, Keba Jeremiah, Nilanjana, Hriday Gattani, Ashwin Srinivasan, Nakul Abhyankar Also performed by: Ponniyin Selvan 1 (OST) [2022]
  • Album: Ponniyin Selvan - Part 1 (PS 1)
  • Translations: Transliteration
A A

பொன்னி நதி (Live Performance in Houston)

ஓ... ஹோ... காவிரியால் நீர்மடிக்கு
அம்பரமாய் அணையெடுத்தான்
 
நீர் சத்தம் கேட்டதுமே நெல் பூத்து நிக்கும்
உளி சத்தம் கேட்டதுமே கல் பூத்து நிக்கும்
பகை சத்தம் கேட்டதுமே வில் பூத்து நிக்கும்
சோழத்தின் பெருமை கூற சொல் பூத்து நிக்கும்
 
பொன்னி நதி பாக்கணுமே (தீயாரி எசமாரி)
பொழுதுக்குள்ள (தீயாரி எசமாரி)
கன்னி பெண்கள் காணணுமே... (தீயாரி எசமாரி)
காத்த போல (தீயாரி எசமாரி)
 
பொட்டல் கடந்து (தீயாரி எசமாரி)
புழுதி கடந்து (தீயாரி எசமாரி)
தரிசு கடந்து (தீயாரி எசமாரி)
கரிசல் கடந்து (வீரம் விளஞ்ச மண்ணு)
அந்தோ நான் இவ்வழகினிலே (செம்பா, செம்பா)
காலம் மறந்ததென்ன?
ஓ...ஓ...ஓ...ஒ...
 
மண்ணே உன் மார்பில் கிடக்க (பச்ச நிறஞ்ச மண்ணு)
அச்சோ ஓர் ஆச முளைக்க (நஞ்சு தூறும் மண்ணு)
என் காலம் கனியாதோ (கொத்து பூத்த மண்ணு)
என் கால்கள் தனியாதோ (வெள்ள மனசு மண்ணு)
செம்பனே... (வீரம் விளஞ்ச மண்ணு)
 
(வீரம் விளஞ்ச மண்ணு)
ஏ பொன்னி மகளே... (தீயாரி எசமாரி)
லாலி லல்லா‌ லாலி லல்லா
லாலி லல்லா பாடி செல்லும்
வீரா சோழபுரி பார்த்து
விரைவா நீ நாவுகழகா
தாவும் நதியாய்
சகா கனவை முடிடா
 
பொன்னி நதி பாக்கணுமே (தீயாரி எசமாரி)
பொழுதுக்குள்ள (வீரம் விளஞ்ச மண்ணு)
கன்னி பெண்கள் காணணுமே (தீயாரி எசமாரி)
காத்த போல (வீரம் விளஞ்ச மண்ணு)
செக்க செகப்பி (தீயாரி எசமாரி)
நெஞ்சில் இருடி (வீரம் விளஞ்ச மண்ணு)
ரெட்ட சுழச்சி (தீயாரி எசமாரி)
ஒட்டி இருடி (வீரம் விளஞ்ச மண்ணு)
 
சோழ சிலைதான் இவளோ (செம்பா)
சோல கருதாய் சிரிச்சா (செம்பா)
ஈழ மின்னலு உன்னால (செம்பா)
நானும் ரசிச்சிட ஆகாது (ஆம்பா)
கூடாதே... (ஆம்பா)
 
ஓ... ஹோ ஹோ
கடலுக்கேது ஓய்வு (செம்பா)
கடமை இருக்குது எழுந்திரு (செம்பா)
சீறி பாய்ந்திடு அம்பாக (செம்பா)
கால தங்கம் போனாலே (ஆம்பா)
தம்பியே எந்நாளும் வருமோடா?
 
நஞ்சைகளே புஞ்சைகளே
ரம்பைகளை விஞ்சி நிற்கும் வஞ்சிகளே
நஞ்சைகளே புஞ்சைகளே
ரம்பைகளை விஞ்சி நிற்கும் வஞ்சிகளே
 
பொன்னி நதி பாக்கணுமே (தீயாரி எசமாரி)
பொழுதுக்குள்ள (தீயாரி எசமாரி)
கன்னி பெண்கள் காணணுமே (வீரம் விளஞ்ச மண்ணு)
காத்த போல (தீயாரி எசமாரி)
செக்க செகப்பி (வீரம் விளஞ்ச மண்ணு)
நெஞ்சில் இருடி (தீயாரி எசமாரி)
ரெட்ட சுழச்சி (வீரம் விளஞ்ச மண்ணு)
ஒட்டி இருடி (தீயாரி எசமாரி)
அந்தோ நான் இவ்வழகினிலே
(வீரம் விளஞ்ச மண்ணு)
 
ஆ...ஆ...ஆ...அ...
ஓ...ஓ...ஓ...ஓ
ஆ...ஆ...ஆ...அ...
ஓ...ஓ...ஓ...
 
Thanks!
Submitted by GodwithusGodwithus on Sat, 13/08/2022 - 09:44
Last edited by GodwithusGodwithus on Sat, 01/10/2022 - 15:10

 

Translations of "பொன்னி நதி (Live ..."
Comments
Read about music throughout history