Please help to translate "நெஞ்சினிலே நெஞ்சினிலே (Nenjinile Nenjinile)"
Original lyrics
நெஞ்சினிலே நெஞ்சினிலே
நெஞ்சினிலே நெஞ்சினிலே
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சல்
நாங்கள என் கண்ணிலே
கொஞ்சிறி தஞ்சிக் கொஞ்சிக்கொங் முந்திரி முத்தொளி சிந்திக்கொங்
மஞ்சளை வர்னகி சுந்தரி வாவே
தான்கிண்ணகைது தகதிமியதுன் தங்கநிலாவே ஹோய்
கொஞ்சிறி தஞ்சிக் கொஞ்சிக்கொங் முந்திரி முத்தொளி சிந்திக்கொங்
பஞ்சோலி வர்னகி சுந்தரி வாவே
தான்கிண்ணகைது தகதிமியதுன் தங்கநிலாவே
தங்கள் கொலுசல்லயே கொள்ளுங் குயிலல்லயே மாறான மயிலல்லயே ஹோய்
தங்கள் கொலுசல்லயே கொள்ளுங் குயிலல்லயே மாறான மயிலல்லயே
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாங்கள் என் கண்ணிலே
சிவந்ததையே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளெ
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாங்கள் என் கண்ணிலே
சிவந்ததையே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளெ
நெஞ்சிலே ஊஞ்சலே
பரப் பார்வை வீசுவான் உயிரின் கயிறில் அவிழுமே
பரப் பார்வை வீசுவான் உயிரின் கயிறில் அவிழுமே
செவ்விதழ் வருடும்போது தேகத்தங்கம் உருகுமே
உலகின் ஓசை அடங்கும்போது உயிரின் ஓசை தொடங்குமே
வானிலை நானுமே முகிலிழுத்துக் கண் மூடுமே
(நெஞ்சினிலே)
ஹஎய்ட் குருவாரிக் கிளியே குருவாரிக் கிளியே
குக்குறு குறுகுறு கோவிக் குருஜிக்கு குன்னிமனதை
ஓயல ஆதிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே
மாறன் நின்னைக் கூகிள் குருஜிக்கு கூட்டு விழிக்கின்னே
குக்குறு குறுகுறு கோவிக் குருஜிக்கு குன்னிமனதை
ஓயல ஆதிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே
மாறன் நின்னைக் கூகிள் குருஜிக்கு கூட்டு விழிக்கின்னே
(தங்கள்)
குங்குமம் ஏன் சூடினான் கோலமுத்தத்தில் கலையத்தான்
கூறப்பட்டு ஏன் உடுத்தினேன் கூடல் பொழுதில் கசங்கத்தான்
மங்கைக்கு கூந்தல் மலர்கள் எதற்கு கட்டில்மேலயே நசுங்காத்தான்
தீபங்கள் அணைப்பாதே புதிய பொருள் நான்தேடத்தான்
(நெஞ்சினிலே)
Translations of "நெஞ்சினிலே நெஞ்சினிலே"
Comments
I just like to know