ராக்கமோ ராக்கமா [Ramuloo Ramulaa] (Raakkammo Raakkammaa)

A A

ராக்கமோ ராக்கமா [Ramuloo Ramulaa]

ஹே, ஹே, பிரதர் நிறுத்துமா
இந்த டிச்சிக் டிச்சிக் இல்லாம நம்ம ஊரு ஸ்டைல்ல ஏதாவது இருக்கா
அப்பா, இப்பதான் மனசு நெரஞ்சிற்கு
 
யாரைபத்தி சொல்லலாம்
ஹான் ரெட்டி சார், ஆ அவர் லைஃப்ல சொல்றதுக்கு ஒன்னும் இல்ல
ஷேகர் சார், அய்யோ இவர் பெரிய ஏ செர்டிபிகேட், வேணாம்பா
ஹே மத்தவங்கள பத்திலான் வேணா நம்ம புகழையே பாடுவோம்
 
பண்டு வயசு ட்வெண்ட்டி டு
சிட்டி முழுக்க கட்டௌட்டு
மல்டி கலரு லைட்டிங் போட்டு மொடர்ன் பாட்டாரு பீட்
க்ளாசில் வழியும் ஃபுள் நைட்டு
மாசா பறக்கும் புள்ளெட்டு
கோளற தூக்கி டாலர வீசி ஊரெல்லாம் நம்ம ரூட்டு
 
ஜில் பீர் பாட்டில் போல ஜிலு ஜிலுங்குது சில்க் சேலை
பொட்லோங்கட்ண பிரியாணியா போட்டு வெச்ச பொண்ணு மேல
பங்களா மேல போஸ் குடுக்குற, ஓ சந்தமாமா
பாக்க பாக்க சொக்க வெக்குற, ஏன் தங்கம் மாமா
வட்ட நிலவ துண்டா செஞ்சதா அவ கம்மல் ஆட
கையில் நழுவி காதல் சொல்லுதே என் செல்லமாக
 
(ராக்கமோ ராக்கமா
ஐயோ நெஞ்சோம் வத்திக்கிச்சே
ராக்கமோ ராக்கமா
மனம் கொஞ்சோம் பத்திக்கிச்சே) [x5]
 
உன் கண்ணழகென்ன கொள்ளாத, காலழகென்ன அல்லாத
சந்திர மண்டல கன்னங்கள் என்ன மந்திரம் பண்ணாத
உன் பேரழகுக்கு ஈடாக யார் இருக்க தேராக
மேலுதட்டுக்கும் கீழுதட்டுக்கும் மத்தியில் நானாக
 
ஹே, வட்ட வட்ட மின்விளக்கு மினுமினுத்தாலே
நீ கிட்ட கிட்ட கண்ணடிச்ச நெனப்பு என்னுள்ளே
என் முந்தி சேலை கதவில் மாட்டி நழுவி நின்னாலே
நீ பார்க்க தானே நழுவுடென்று நின்னதனால
 
நல்ல மகுடி ஊதும்போது நாகப்பாம்பு மயக்கம் போல
தங்க கொலுசு சத்தம் கேட்டு இந்த மனசு கிறங்கி போக
எதிவிட்டு எங்கோ ஒளியிரா, ஓ சந்தமாமா
எப்ப இறங்கி கையில் சேருவா, என் சொந்தமாவ
 
(ராக்கமோ ராக்கமா
ஐயோ நெஞ்சோம் வத்திக்கிச்சே
ராக்கமோ ராக்கமா
மனம் கொஞ்சோம் பத்திக்கிச்சே) [x4]
 
English

 

Login or register to post translation
Translations of "ராக்கமோ ராக்கமா [Ramuloo Ramulaa]"
Comments