ஹேப்பி வேர்கிங் சோங் (Tamil) [Happy Working Song] (Happy Working Song)

A A

ஹேப்பி வேர்கிங் சோங் (Tamil) [Happy Working Song]

[Giselle spoken]
என்ன இது
எல்லாத்தையும் கண்ட எடத்துல போட்டு வச்சிருக்காங்க
இப்டிலான் இருந்தா எனக்கு பிடிக்காது
 
ஓ அட பாவமே உனக்கு அடிபட்டுடுச்சா
எல்லாரும் எப்டி இருக்கீங்க
உங்கள எதுக்கு குப்டனா நாம எல்லாரும் சேர்ந்து ஒரு
நல்ல காரியம் பண்ண போறோம்
சரி எல்லாரும் தயாரா இருக்கீங்களா
இந்த வீட்ட நம்ம சுத்தம் பண்ண போறோம்
 
[sung]
என் இதயம் விரும்பும் புது உறவுகள் நீங்கள்தான்
விட்டு விட மாட்டேன் இனி நாந்தான்
என்றும் எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்
சமையல் அறையை புத்தம் புதிதாய் செய்யலாம்
 
பற பற வென தினமொடிடும் சின்ன உறவுகளே
நீ சித்திகள் செய்யாதே பார்த்தால் அனைவரும்
இதுபோல் பழகிடுவார்
 
வேலை செய்யும் உங்களை பார்த்தல் ஆஹா என்ன அழகு
உங்களை போல சுத்தம் செய்தால் அழகாய் இருக்கும் உலகு
என் இதயம் விரும்பும் புது உறவுகள் நீங்கள்தான்
விட்டு விட மாட்டேன் நான் தானே
 
எனக்கும் இது போல் தான் ஆசை வரும் பார்
பறந்துவிட
 
ஓ பறந்து பார்க்கிறேன், பறவையை போல் நாள்தோறும் நான்
ஓ இனி வியந்து பார்க்கிறேன், அட எத்தனை அழகென்று
நிலவை போல் நான் அழகிலே
 
ஹே, என் இதயம் விரும்பும் புது உறவுகள் நீங்கள்தான்
உன்னை விட மாட்டேன் நான்தானே
பளிச்சென சிரிக்கும் பாத்திரம் யாவும் நடக்கும்
தட்டுகள் தானாய் பறந்திடும் அழகாய் மாயமில்லையே
 
தங்களுக்கு அதிசயம் தான்
வந்ததிங்கு புது விதம் தான்
செல்லங்கள் என் அருமை தங்கங்கள்
 
இனி எதும் வேலை இருக்கிறதா
 
Transliteration

 

Login or register to post translation
Comments