Russia is waging a disgraceful war on Ukraine.     Stand With Ukraine!
Share
Font size
Original lyrics
Swap languages

வளையபட்டி தவிலே

நீ நாதசுவரம் போல வந்தா...
நீ நாதசுவரம் போல வந்தா
நாவி கமலம் நானா?
நீ ஏழு ஸ்வரம் போல வந்தா
எட்டா ஸ்வரம் நானா?
எட்டா ஸ்வரம் நானா?
 
வளையபட்டி தவிலே தவிலே
ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே
அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே
என்ன மயக்குறியே (மயக்குறியே)
 
வளையபட்டி தவிலே தவிலே
ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே
அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே
என்ன மயக்குறியே (மயக்குறியே)
 
நீ நாதசுவரம் போல வந்தா...
நீ நாதசுவரம் போல வந்தா
நாவி கமலம் நானா?
நீ ஏழு ஸ்வரம் போல வந்தா
எட்டா ஸ்வரம் நானா?
எட்டா ஸ்வரம் நானா?
 
வளையபட்டி தவிலே தவிலே
ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே
அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே
என்ன மயக்குறியே (மயக்குறியே)
 
நீ நாதசுவரம் போல வந்தா...
நீ நாதசுவரம் போல வந்தா
நாவி கமலம் நானா?
நீ ஏழு ஸ்வரம் போல வந்தா
எட்டா ஸ்வரம் நானா?
—எட்டா ஸ்வரம் நீதான்
 
உன் கண்கள் ரெண்டும் கல்யாணி
உன் சிரிப்போ சிந்து பைரவி
உன் கண்கள் ரெண்டும் கல்யாணி
உன் சிரிப்போ சிந்து பைரவி
உன் கண்கள் ரெண்டும் கல்யாணி
நீ பார்க்கும் போது பாக்கிய ஸ்ரீ
நீ கொஞ்சும் போது நீலாம்பரி
 
நான் திருவையாறு கச்சேரி
நீ தாளம் போட வேப்பேரி
பல ராகங்கள் சொல்வேன் பின்னாடி
என் ஊருக்கு வா நீ பஸ் ஏறி
 
வளையபதி தவிலே தவிலே
ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே
அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே
என்ன மயக்குறியே
 
நீ பாக்கும் போது
நீ பாக்கும் போதே பத்திக்குதே
சொந்த ஊரு சிவகாசியா?
பேசும் போதே ஜில்லிங்குதே
உங்க ஊரு சிரபுஞ்சியா?
 
நீ நெருங்கும் போதே கரண்ட் ஏறுதே
உங்க ஊரு கல்பாக்கமா?
நரம்பெல்லாம் முறுக்கேறுதே
ஏண்டி நீயும் மணப்பாறையா?
 
நீ கை கால் முளச்ச மத்தளமா?
உன்ன வாசிக்க பின்னால் சுத்தணுமா?
நீ ஹார்மோனிய கட்டையம்மா
என் ஹார்மோன் செய்யுது சேட்டையம்மா
 
நான் வாலிபம் திருடும் வீணையடா
இங்கே வந்தால் ஒளியும் பூனையடா
நான் வயதுக்கு வந்த வயலினா
என்னை மைனர் போல வாசியடா
 
வளையபட்டி தவிலே தவிலே
ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே
அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே
என்ன மயக்குறியே (மயக்குறியே)
 
(மயக்குறியே மயக்குறியே)
 
வளையபட்டி தவிலே தவிலே
ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே
அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே
என்ன மயக்குறியே (மயக்குறியே)
 
மயக்குறியே மயக்குறியே மயக்குறியே...
 
Translation

Drum of Valayapatti

You came like a clarinet
You came like a clarinet am I
You came like the seventh tone am I the eight tone
 
The drum of Valayapathi
The one who sings a mixture of tones
Girl who has put earrings and is as beautiful as a peacock
You are luring me
 
You are the eight tone
 
Pa pa ni re sa… sa sa sa re sa re sa re re re
Pa ni re re re re… re pa ma ni re pa ma ni ri sa sa sa
 
Both of your eyes are the tune Kalyani
You laugh is as beautiful as Bhairavi raagam
When you look you are like the tune Bhagya Sree
When you cajole you are like the tune Nilampari
 
I am the concert of Thiruvaiyaru(a singer)
 
A… pa da pa ma ri
Sa ri ma pa da sa ni da pa ni da pa ma da pa ma ri sa
Baagyasree
Ga ri sa… ga ma ga ri sa
Ni ri sa ri ni sa da…. pa da ni sa da ni ma da pa… ma ga ri sa
Ga ma pa ga ma ri sa ni sa
Sa ma pa… sa ni sa… ga ri sa ni da pa ma da pa ma gaaaa ma ga
 
I am the concert of Thiruvaiyaru(a singer)
You put the rythm of Vepery(a place in Chennai)
I will tell many tones behind you
Come to my native place in bus
 
Your look causes fire
Is your native place Sivakasi?
When you talk it is so cold
Is your native place Sirapunchi?(Cheerapunchji)
 
When you come near current passes through me
Is your native place Kalpakkam?
All my nerves are at its wits end
Are you Manaparai(a place)?
 
Are you a drum with hands and legs?
To play you should I come behind you?
Are you a key on the organ
My hormones are going wild
 
I am a veena that steals youth
...................................................
I am grown up violin
 
Play me like a minor
 
Comments
GodwithusGodwithus
   Fri, 07/04/2023 - 21:33

The source lyrics have been updated. Please review your translation.