Rusia lleva a cabo una guerra vergonzosa contra Ucrania.     ¡Defiende a Ucrania!
Cómo apoyar a Ucrania 🇺🇦 ❤️
  • Frozen 2 (OST)

    தோன்று நீ [Show Yourself]

    Artista invitado: Shruthi Hassan, Sunitha Sarathy
Compartir
Tamaño de fuente
Letra original

Letra de தோன்று நீ [Show Yourself]

எல்சா: நெஞ்சம் அதிருது உள்ளே
ஓர் பூகம்பம் போல்
பறக்குதே கனவுகள்
கையில் சிக்காமலே, புறாவைப் போல்
உன்னை உணர்ந்தேன்
ஓர் நட்பின் தோளைப் போல்
வந்து சேர்ந்தேன்
கரை சேரும் ஓடம் போல்
 
மதில் கோட்டையாய் நான் வாழ்ந்தேன்
ஒரு மர்மம் தாங்கினேன்
என்னை போலவே
நீ ஓடி ஒளியாதே
 
தோன்று நீ, உன் பால் முகம் காட்டு
தோன்று நீ, எங்கோ நீ
நான் தேடி வந்தது உன்னையா பதுங்காதே!
தோன்று நீ! உன்னை அடைந்தேன்
 
கண் மறைக்காத பாதை துன்பம் துண்டானதோ
நான் தாண்டி வந்த தூரம் எனக்கான அர்த்தம் காட்டாதோ?
யாரைப் போலவும் நான் இல்லையே
வரைமீறிடும் நிலை
இன்பங்களே உள்ளூறுதே, ஓர் காரணம் வந்ததே!!
 
தோன்று நீ! அச்சம் இன்றி நின்றேன்!
கடல் தாண்டி உனக்காய் வந்தேன்!
விடைகள் யாவுமே நீயடி இது ஆரம்பமே!
ஓ, தோன்று நீ, கண் முன்னே வருவாய்
 
வா என் முன்னே போதும் உன் போர்
ஓ மாயமே
எங்கே உன் தோள்!
ஓ, வா என் முன்னே போதும் உன் போர்
ஓ மாயமே
எங்கே உன் தோள்!
 
கொயர்: வாடை சேரும் பேராழி
ஞாபகங்கள் ஆறாய் சிதறி
இடூனா: வீடு சேரு பூரிப்போம்
எல்சா: விடை நான்!
 
எல்சா & இடூனா: தோன்று நீ! உந்தன் பலம் காட்டு
மாறு நீ புதிதாய் மாறு!
இடூனா: விடைகள் யாவுமே நீயடி
எல்சா: ஆமாம் நானே (இடூனா: ஆமாம் நானே)
எல்சா: ஓ, தோன்று நீ!
இடூனா: நீ
 

 

Comentarios
BennyBenJBennyBenJ
   Sáb, 14/03/2020 - 21:55

Hi XxTiagoxX, here are the official lyrics:

நெஞ்சம் அதிருது உள்ளே
ஓர் பூகம்பம் போல்
பறக்குதே கனவுகள்
கையில் சிக்காமலே புறாவைப் போல்
உன்னை உணர்தேன்
ஓர் நட்பின் தோளைப் போல்
வந்து சேர்ந்தேன்
கரை சேரும் ஓடம் போல்

மதில் கோட்டையாய் நான் வாழ்ந்தேன்
ஒரு மர்மம் தாங்கினேன்
என்னை போலவே
நீ ஓடி ஒளியாதே

தோன்று நீ, உன் பால் முகம் காட்டு
தோன்று நீ, எங்கோ நீ
நான் தேடி வந்தது உன்னையா பதுங்காதே!
தோன்று நீ ! உன்னை அடைந்தேன்...

கண் மறைக்காத பாதை துன்பம் துண்டானதோ
நான் தாண்டி வந்த தூரம் எனக்கான அர்த்தம் காட்டாதோ ?
யாரைப் போலவும் நான் இல்லையே
வரைமீறிடும் நிலை
இன்பங்களே உள்ளூறுதே ஓர் காரணம் வந்ததே !!

தோன்று நீ ! அச்சம் இன்றி நின்றேன் !
கடல் தாண்டி உனக்காய் வந்தேன் !
விடைகள் யாவுமே நீயடி இது ஆரம்பமே !
ஓ, தோன்று நீ, கண் முன்னே வருவாய்...

வா என் முன்னே போதும் உன் போர்
ஓ மாயமே
எங்கே உன் தோள் !
ஓ, வா என் முன்னே போதும் உன் போர்
ஓ மாயமே
எங்கே உன் தோள் !

- வாடை சேரும் பேராழி,
ஞாபங்கள் ஆறாய் சிதறி

- வீடு சேரு பூரிப்போம்
- விடை நான் !!

- தோன்று நீ ! உந்தன் பலம் காட்டு
மாறு நீ, புதிதாய் மாறு
- விடைகள் யாவுமே நீயடி
- ஆமாம் நானே (- ஆமாம் நானே)
- ஓ, தோன்று நீ
- நீ

BennyBenJBennyBenJ
   Dom, 19/04/2020 - 22:06

Hi XxTiagoxX

The choirs part disturbed me... I mean the subtitles in the video say "ஞாபங்கள் ஆறாய் சிதறி" while I hear "ஞாபகங்கள் ஆறாய் சிதறி"

Even if for a while I left that aside, it came back to me and by using the vocal remover of Audacity on the soundtrack version (the one used in this video) I can clearly hear "ஞாபகங்கள் ஆறாய் சிதறி"

Furthermore, having the movie version of the song where the choirs are a little more audible, the use of the Vocal Remover confirms me that it is indeed "ஞாபகங்கள் ஆறாய் சிதறி" --> "Nyaabagangal aarai sidhari"
So the video is wrong here... probably because of the cymbals.

Could you, please, fix the lyrics ?
Thanks !!!

BennyBenJBennyBenJ
   Sáb, 08/08/2020 - 16:09

Hi,

With the release of the new version of "Sing Along", one word and some punctuations have changed:

Line 4 : கையில் சிக்காமலே புறாவைப் போல் --> கையில் சிக்காமலே, புறாவைப் போல்

Line 5 : உணர்தேன் --> உணர்ந்தேன்

Line 15 : பதுங்காதே --> பதுங்காதே !

Line 16 : தோன்று நீ, --> தோன்று நீ !

Line 21 : இன்பங்களே உள்ளூறுதே ஓர் காரணம் வந்ததே --> இன்பங்களே உள்ளூறுதே, ஓர் காரணம் வந்ததே !!

Line 22 : அச்சம் இன்றி நின்றேன் --> அச்சம் இன்றி நின்றேன் !

Line 23 : கடல் தாண்டி உனக்காய் வந்தேன் --> கடல் தாண்டி உனக்காய் வந்தேன் !

Line 24 : விடைகள் யாவுமே நீயடி இது ஆரம்பமே --> விடைகள் யாவுமே நீயடி இது ஆரம்பமே !

Line 28 & 31 : எங்கே உன் தோள் --> எங்கே உன் தோள் !

Line 32 : பேராழி, --> பேராழி

Line 37: மாறு நீ, புதிதாய் மாறு --> மாறு நீ புதிதாய் மாறு !

Line 40: ஓ, தோன்று நீ --> ஓ, தோன்று நீ !

Thanks !