Rusia lleva a cabo una guerra vergonzosa contra Ucrania.     ¡Defiende a Ucrania!
Cómo apoyar a Ucrania 🇺🇦 ❤️
  • Jikki

    லலாலேயே லலாலேயே அழகின் • Kumari (1952)

Compartir
Tamaño de fuente
Letra original

Letra de லலாலேயே லலாலேயே அழகின்

லாலலீ லாலலீ லாலலீ
ஹா ஹா அழகின் அற்புதமே
லாலலம் லாலலம் லாலலம்
ஆனந்தம் ஆனந்தம் லாலலம்பம் லாலலீ
 
பாரில் இருள் நீக்கும் சூரியன் போல்
பார்வை அளிக்கும் எழில் ரூபனே
நேரில் கண்ட பேர்கள் எல்லோரையும்
நெஞ்சை கொள்ளை கொள்ளும் வாலிபனே
யாரை நீ தேடி வந்தாய்
லாலலம் லாலலம் லாலம்பம் பம் பம்
 
இன்பப் பருவ இளமங்கை என்
அன்பைப் பருக ஆசை கொண்டதா
என்னை மணந்தார் கிழவர் என்றே
எண்ணும் இளமையும் தூண்டியதா
அஞ்சாதே நாம்தான் இணை
லாலலம் லாலலம் லாலம்பம் பம் பம் லாலலீ
 

 

Comentarios