தேவராளன் ஆட்டம் (Devaralan Aattam) lyrics
A
A
தேவராளன் ஆட்டம்
✕
டம் டம் டம் டம் டம் டமரே
டம் டம் டம் டம் டம் டமரே
டம் டமடம் டம் டமரே
செக் செக் செக் செக் செக்
செக் செக் செக செகவென
செக் செக் செக் செக் செக்
செக் செக் செக செகவென
பட் பட் பட் பட் பட் பட்
பட் பட் பட் பட் பட் பட்
பட் பட் பட் படவென
பட் பட் பட் பட் பட் பட்
பட் பட் பட் படவென
மட்பற்ற கெட்டவுணரை
வாட்பெற்று கெட்டழிக்கவே
மட்பற்ற கெட்டவுணரை
வாட்பெற்று கெட்டழிக்கவே
மட்பற்ற கெட்டவுணரை
வாட்பெற்று கெட்டழிக்கவே
டம் டம் டம் டம் டம் டமரே
டம் டம் டம் டம் டம் டமரே
டம் டமடம் டம் டமரே
சூழானது சூழானது சூழானது யுத்தம்
சூடானது சூடானது சூடானது ரத்தம்
போராடுதல் போராடுதல் போராடுதல் சித்தம்
தீராது இனி தீராது இனி தீராது இனி சத்தம் (ரத்தம்!)
சூழானது சூழானது சூழானது யுத்தம்
சூடானது சூடானது சூடானது ரத்தம்
போராடுதல் போராடுதல் போராடுதல் சித்தம்
தீராது இனி தீராது இனி தீராது இனி சத்தம் (ரத்தம்!)
கொத்துப்பறை கொத்துப்பறை கொத்துப்பறை கொட்டு
ரத்தசெறு ரத்தசெறு ரத்தசெறு வெட்டு
கொட்ட பகைகொட்ட பகைகொட்ட பகை வெட்டு
துட்டச்செயல் துட்டச்செயல் துட்டச்செயல் கட்டு
செறுவேட்டலை பேசிடுதே, வரு கேட்டினை ஓதிடுதே
ஒரு காட்டிடை தீயுடனே, அதையாற்றிடவா பெய்யலே
டம் டம் டம் டம் டம் டமரே
(துட்டச்செயல் துட்டச்செயல் துட்டச்செயல் கட்டு)
டம் டம் டம் டம் டம் டமரே
(துட்டச்செயல் துட்டச்செயல் துட்டச்செயல் கட்டு)
டம் டமடம் டம் டமரே
(துட்டச்செயல் துட்டச்செயல் துட்டச்செயல் கட்டு)
செறுவேட்டலை பேசிடுதே, வரு கேட்டினை ஓதிடுதே
ஒரு காட்டிடை தீயுடனே, அதையாற்றிடவா பெய்யலே
டும் டும் டும் டும் டும் டும்
டும் டும் டும் டும் டும் டும்
டும் டும் டும் (டுகு டுகு டுகு)
டும் டும் டும் டும் டும் டும்
டும் டும் டும் (டுகு டுகு டுகு)
செங்குருதி சேயோனே, வங்கொடிய வேலோனே
(டுகு டுகு டுகு)
செவ்வலறி தோளோனே, என் குடிய காப்போனே
[டும் டும் டும் (டுகு டுகு டுகு)]
கடம்பா இடும்பா முருகா
கதிர்வேல் குமரா மருகா
துடிவேல் அரசர்க்கரசே
வடிவேல் அருள்வாய் மலர்வாய்!
டும் டும் டும் (டுகு டுகு டுகு)
மாமழை பெய்திடுமா? மாநிலம் ஓங்கிடுமா?
கோப்புகழ் தாங்கிடுமா? குடிகளும் ஓங்கிடுமா?
படுடா கோடடா எடடா
வருவாய் தருவாய் உடனே
செக செக செக செகவென
செந்நிற குருதியை கொட்டு!
படுடா கோடடா எடடா
வருவாய் தருவாய் உடனே
செக செக செக செகவென
செந்நிற குருதியை கொட்டு!
மாமழை பெய்திடுமா? மாநிலம் ஓங்கிடுமா?
கோப்புகழ் தாங்கிடுமா? குடிகளும் ஓங்கிடுமா?
கொத்துப்பறை கோட்டெழுந்திட
சுத்துப்பகை கெட்டழிந்திட
கொற்றக்குடி பட்டதொருவனின்
ரத்தத்தினை கொட்டி பலியிடு
சுத்த பலி கேட்டாள் சங்கரி
ரத்தத்தினை கொட்டி பலியிடு
வேந்தர் முடி கேட்டாள் சூதனி
ரத்தத்தினை கொட்டி பலியிடு
இளையோன் தலை கேட்டாள் பைரவி
ரத்தத்தினை கொட்டி பலியிடு
கொத்துப்பறை கோட்டெழுந்திட
சுத்துப்பகை கெட்டழிந்திட
[புத்தேறுத்து நாகம், புளியேறுது காகம், புதிரானது ஞாலம்]
கொற்றக்குடி பட்டதொருவனின்
ரத்தத்தினை கொட்டி பலியிடு
சுத்த பலி கேட்டாள் சங்கரி
ரத்தத்தினை கொட்டி பலியிடு
வேந்தர் முடி கேட்டாள் சூதனி
ரத்தத்தினை கொட்டி பலியிடு
இளையோன் தலை கேட்டாள் பைரவி
[புத்தேறுத்து நாகம், புளியேறுது காகம், புதிரானது ஞாலம்]
ரத்தத்தினை கொட்டி பலியிடு
கொத்துப்பறை கோட்டெழுந்திட
சுத்துப்பகை கெட்டழிந்திட
கொற்றக்குடி பட்டதொருவனின்
கொத்துப்பறை கோட்டெழுந்திட
சுத்துப்பகை கெட்டழிந்திட
கொற்றக்குடி பட்டதொருவனின்
சுத்த பலி கேட்டாள் சங்கரி
ரத்தத்தினை கொட்டி பலியிடு
இளையோன் தலை கேட்டாள் பைரவி
ரத்தத்தினை கொட்டி பலியிடு
பலிகொடு!
[பலிகொடு பலிகொடு பலிகொடு
பலிகொடு பலிகொடு பலிகொடு
பலிகொடு பலிகொடு பலிகொடு...]
✕
تشکر! ❤ | ![]() | ![]() |
thanked 11 times |
Ponniyin Selvan 1 (OST) [2022]: سه مورد برتر
1. | தேவராளன் ஆட்டம் (Devaralan Aattam) |
2. | அக நக (Kundavai × Vandhiyathevan Theme) (Aga Naga) |
3. | சொல் (Sol) |
Collections with "தேவராளன் ஆட்டம்"
1. | Ponniyin Selvan 1 [2022] Original Tamil Soundtracks |
دیدگاهها
Music Tales
Read about music throughout history