சிலது மாறாது | Siladhu Maaraadhu [Some Things Never Change] (Transliteration)

Reklám

சிலது மாறாது | Siladhu Maaraadhu [Some Things Never Change]

இங்கு சில்லென்று அடிக்குது காற்று
நாட்கள் ஓடுது தோற்று
அந்த மேகம் போகுதே கை வீசி காற்றோடு
சோளக்கொள்ளை பொம்மையே உரமாச்சி
எல்லாம் சோகத்துல சுருங்கி போச்சு
எது மாறுமோ அதை தேடி போகாதே
 
ஏய், சிலது மாறாது
எந்தன் கைகளில் உன் கை போல்
சிலது நிலையானது
ஒட்டி நடக்கும் உன்னைப் போல்
பிளவில்லாத சுவர் ஒன்றைப் போல் என்றென்றும் மாறாது
சிலது மாறாது
நான் உன்னை ஏந்திடும் காட்சி போல்
 
என் மீது பூவிதழ் தூவும்
வந்து , என்னை நாளைக்கு அழைத்துப் போகும்
எப்ப சொல்ல போற நீ மோதிரம் போட போறே நீ ?
ஆனா , நான் சொதப்புற கலையில் மன்னன்
வேலைக்கு ஆகாதுன்னு அப்பவே சொன்னேன்
இந்த வித்தை எல்லாம் என் கிட்ட கேப்பாய் நீ
 
ஏய், சிலது மாறாது
அவள் மீதுள்ள காதல் போல்
சிலது நிலையானது
இம்சை கொடுக்கும் உன்னைப் போல்
நான் ஒருவாட்டி முடிவு பண்ணா செய்வேன் நான் எல்லாமும் (இல்ல?)
சிலது மாறாது
இந்த , தனிமை மாறாது
 
பொல்லாத காற்று ஏதோ ஒரு கூச்ச நான் கேட்கின்றேன்?
விரும்பட்டுமா? என் வாழ்வை தாக்க வந்த காற்று இதா
பொன்னான நாட்கள் கை நழுவ கூடாதே
நேரம் ஓட பறக்கும் உறைந்து போகவே
நான் செய்வேனே
 
சில்லென்று அடிக்குது காற்று
அந்த நாட்களும் ஓடுது தோற்று
கேட்டது கிடைச்சாச்சி நீ நன்றி சொல்வாயா
நமக்கு கைவசம் உள்ளது போதும் எல்லோரும் இணைந்து வாழ்வோம்
அரெண்டெலின் கொடி ஏறும் இது வெற்றி கொண்டாட்டம்
வெற்றி கொண்டாட்டம்
இது வெற்றி கொண்டாட்டம்
இது வெற்றி கொண்டாட்டம்
 
சிலது மாறாது
நேரம் போகுது காற்றைப் போல்
சிலது நிலையானது
நாளை கேள்வியாய் ஆனாலும்
நன்மை சேரட்டும் சோகம் போகட்டும் காலங்கள் உருண்டோடும்
சிலது மாறாது
என் கைகளில் உன் கை போல்
கைகளில் உன் கை போல்
கைகளில் உன் கை போல்
கைகளில் உன் கை போல்
 
என் கைகளில் உன் கை போல்
 
Kűldve: XxTiagoxXXxTiagoxX Péntek, 14/02/2020 - 22:45
Last edited by XxTiagoxXXxTiagoxX on Szombat, 14/03/2020 - 16:27
Transliteration
Align paragraphs

Siladhu Maaraadhu

Inku sillenru atikkutu karre
Natkal otutu torru
Anta mekam pokute kai visi karrotu
Solakkollai pom'maiye uramachi
Ellam sokattula curunki pochu
Etu maarumo atai teti pokate
 
Hey, siladhu maaraadhu
Entan kaikalil un kai pol
Silatu nilaiyaanadhu
Otti natakkum unnaip pol
Pilavillaata cuvar onraip pol enrenrum maaraadhu
Siladhu maaraadhu
Naan unnai eentitum kaatchi pol
 
En meetu puvital tuuvum
vantu, ennai naalaikku alaittup pokum
Eppa solla pora nee motiram pota pore nee?
Anna, naan sotappura kalaiyil mannan
Veelaikku akatunnu appave connen
inta vittai ellaam en kitta keppay nee
 
Hey, siladhu maaraadhu
Aval mitulla katal pol
Siladhu nilaiyanadhu
Imcai kodhukkum unnaip pol
naan oruvatti mutivu pannaa ceyven naan ellaamum (ille?)
Siladhu maaraadhu
Indha, tanimai maaraadhu
 
Pollaata kaarru eto oru kucha naan keetkinren?
Virumpattumaa? En valvai taakka vanta kaarru ita
Ponnaana natkal kai naluva kutadhe
Neeram ota parakkum uraintu pokave
naan ceyvene
 
Sillenru atikkudhu karru
Anta naatkalum otutu torru
Kettatu kitaichaachi nee nanri solvaayaa
Namakku kaivasam ullatu potum ellorum inaintu vaalvom
Arendelle koti erum itu verri kontaattam
Verri kontaattam
Itu verri kontaattam
Itu verri kontaattam
 
Siladhu maaraadhu
Neeram pokudhu karraip pol
Siladhu nilaiyanadhu
Naalai kelviyay analum
Naanmai serattum sokam pokattum kaalankal uruntotum
Siladhu maaraadhu
En kaikalil un kai pol
Kaikalil un kai pol
Kaikalil un kai pol
Kaikalil un kai pol
 
En kaikalil un kai pol
 
Köszönet
thanked 1 time
Kűldve: XxTiagoxXXxTiagoxX Péntek, 14/02/2020 - 22:48
Last edited by XxTiagoxXXxTiagoxX on Szombat, 14/03/2020 - 02:07
Hozzászólások