நாட்கள் ஓட ஆர்த்தமாகும் யாவும் | Naatkal Oda Adhigamaagum Yaavum [When I Am Older] (Angol translation)

Reklám

நாட்கள் ஓட ஆர்த்தமாகும் யாவும் | Naatkal Oda Adhigamaagum Yaavum [When I Am Older]

யாரது?!
சமந்தா?
 
நாட்கள் ஓட ஆர்த்தமாகும் யாவும்
நாளை புத்தி ஏறும் எல்லாமும்
ஓர் நாள் கொஞ்சம் வளர்வேன், மேதையாக முயல்வேன்
நடப்பதெல்லாம் சகஜம் என்றறிவேன்!
 
தேடி தேடி கண்டு கொள்ள போறேன்!
தொலைந்ததேன் நீ, மாயக் காட்டுக்குள்
போகும் சில வருஷம் அச்சம் எல்லாம் பறக்கும்,
நீ பொறுத்தால் உன் கவலை, விடும்
எக்ஸ்க்யூஸ்மீ
 
சூழலை பார்க்க வேண்டும்
ஏற்றவாறு மாற்றங்கள் சேர்!
ஞானமேறினால் தீரம் ஏற்றிக் காட்டுவேன்
பூபூபூ பூதம் வந்து கூச்சல், போடட்டும்
 
பார் நாட்கள் ஓட அர்த்தம் ஆகும் யாவும்
இது வந்தும் பயமில்லை மண்ணில்
தூக்கத்தில் ஓர் கனவா முதுமையில் நான் நின்றால்
ஓ நாட்கள் போனால், யாவும் இங்கே அர்த்தம் ஆகும் பார்!
இஞ்சார்ரா
 
Kűldve: XxTiagoxXXxTiagoxX Szombat, 01/02/2020 - 22:45
Last edited by XxTiagoxXXxTiagoxX on Vasárnap, 15/03/2020 - 17:54
Angol translationAngol
Align paragraphs

Days are meant to run

Who is it?
Samantha
 
(I think) Days are meant to run
Tomorrow is all about climbing
I grew up a little one day, we die at a (certain) time
I know that is happening
 
I am going to search and find out
You are lost in the magical forest
Some years will pass by,
Fear is flying all over If you care, you will get anxiety
Excuse me!
 
We need to look the environment (surrounding)
Change will be made appropriately
When time comes, I will show valor
Let the goblin come out and shout
 
Look at the people
It is not needed to fear the soil (land)
Sleep is a dream If I stand in old age
During the days in my place (Arendelle) Look what all this means here
It is right
 
Köszönet
Kűldve: XxTiagoxXXxTiagoxX Szombat, 01/02/2020 - 23:15
Last edited by XxTiagoxXXxTiagoxX on Vasárnap, 15/03/2020 - 18:23
Fordítás forrása:
Hozzászólások