Manikya Malaraya Poovi (traduzione in Tamil)
Malayalam
Manikya Malaraya Poovi
Manikya Malaraaya Poovi
Mahathiyam Khadeeja Beevi
Makkayenna Punya Nattil
Vilasidum Naari…
Vilasidum Naari…
Manikya Malaraaya Poovi
Mahathiyam Khadeeja Beevi
Makkayenna Punya Nattil
Vilasidum Naari…
Vilasidum Naari…
Haathamunnabiye Vilichu
Kachavadatheenayachu
Kanda Neram Galbinullil
Mohamudhichu…
Mohamudhichu…
Kachavadavum Kayinj
Muth Rasoolulla Vann
Kalliyaanalojanaykkaay
Beevi Thunij…
Beevi Thunij…
Manikya Malaraaya Poovi
Mahathiyam Khadeeja Beevi
Makkayenna Punya Nattil
Vilasidum Naari…
Vilasidum Naari…

traduzione in Tamil
மாணிக்க மலரான அண்ணை
முத்தொளி வீசும் மலராம்
மான்புறு மங்கை கதீஜா
மக்கமென்னும் புன்னியநாட்டில்
அரசிபோல் வாழ்ந்தார்
அரசிபோல் வாழ்ந்தார்
முத்தொளி வீசும் மலராம்
மான்புறு மங்கை கதீஜா
மக்கமென்னும் புன்னியநாட்டில்
அரசிபோல் வாழ்ந்தார்
அரசிபோல் வாழ்ந்தார்
இறுதி நபியின்
பொறுப்பினிலே
பெருவணிக கூட்டம் அனுப்பி
ஒற்றை பார்வை கண்ட நேரம்
நேசம் பிறந்து
நேசம் பிறந்து
வணிக கூட்டம் நாடு திரும்பி
முத்து நபியும் வந்தபோது
திருமணத்தூதுவிடவே...
மங்கை துணிந்தார்
மங்கை துணிந்தார்
You can sing this translation in same tune as same as malayalam.. that's the special in this translation
Translated by Nagore Jubairbasith
+91995261601
Altre traduzioni di “Manikya Malaraya ...”
Tamil
Per favore aiutaci a tradurre “Manikya Malaraya ...”
See also
Malayalam → Tamil: Tutte le traduzioni
Commenti fatti

You shouldn't post irrelevant notes in your translations, so, please, delete your phone number
Wow.. beautiful lyrics
ஒற்றை பார்வை கண்ட நேரம்
நேசம் பிறந்து
நேசம் பிறந்து