தோன்று நீ | Thondru Nee [Show Yourself] (Transliteracja)

Reklamy

தோன்று நீ | Thondru Nee [Show Yourself]

நெஞ்சம் அதுறுது உள்ளே
ஒரு பூகம்பம் போல்
பறக்குதே கனவுகள்
கையில் சிக்கதே புறாவை போல்
உன்னை உனர்ந்தேன்
ஒரு நட்பேன் தோலை போல்
வந்து சேர்ந்தேன்
கரைசேரும் முத்தம் போல்
 
மதில் கொடையாய் நான் வாழ்ந்தேன்
ஒரு மர்மம் தங்கினேன்
என்னை பொழெவே
நீ ஓதி ஒளியாதே
 
தோன்று நீ, உன் பள்ள முகம் காத்து
தோன்று நீ, எங்கோ நீ
நான் தேடி வந்தது உன்னை அகுதேங்காதே
தோன்று நீ, உன்னை அதைக்கேன்
 
கண் நெருங்காதே பாதை துன்பம் துந்தனா டோ
நான் தாண்டி வந்த தூரம் என்னகானே அர்த்தம் காத்ததோ
யாரை போலவும் நான் இல்லை
வாராய் மீறிதும் நிலை,
இன்பங்கள் உள்ளூறுதே உன் கரணம் வந்ததே
 
தோன்று நீ, அச்சம் இன்றி நின்றேன்
காதல் தாண்டி உனக்காய் வந்தேன்
விதைகள் யாவுமே நீயடி இது ஆரம்பமே
Oh, தோன்று நீ, கண்னமுன்னே வருவாய்
 
வா என் முன்னே போதும் உன் போர்
ஓர் மாயமே
எங்கே உன் தொழ
Woah, வா என் முன்னே போதும் உன் போர்
ஓர் மாயமே
எங்கே உன் தொழ
 
வாடை சீரம் பேராழி,
ஞாபங்கள் ஆரை சிதறி
 
வீடு செரு புரிவோம்
விதை நான்!!
 
தோன்று நீ, உன் பாலம் காது
மாறு நீ, புதிதாய் நீ மாறு
விதைகள் யாவுமே நீயடி ஆமாம் நானே (ஆமாம் நானே)
Oh, தோன்று நீ
 
Udostępniono przez XxTiagoxXXxTiagoxX dnia czw., 23/01/2020 - 21:56
Ostatnio edytowano przez XxTiagoxXXxTiagoxX dnia czw., 27/02/2020 - 20:13
Komentarz wysyłającego:

Fountain of the letters: https://youtu.be/fJKBC3EfOsE

Transliteracja
Wyrówna akapity
A A

Thondru Nee

Nenjam adhurudu ulle
Oru bugambam poll
Parakudhe kanavugal
Kaiyil sikkathe puravai poll
Unnai unarndhen
Oru natpeen tholai poll
Vandu serndhen
Karaiserum mudham poll
 
Madhil kotaiyaai naan vazhnden
Oru marman thanginen ennai pozheve
Nee odhi oliyaadhe
 
Thondru nee, Un pall mugam kaathu
Thondru nee, Engo nee
Naan thedi vandhedu unnai akuthengadhe
Thondru nee, Unnai adhainthen
 
Kann nerungadhe paadhai thunbam thundhanado
Naan thaandi vandhe thooram yennakaane artham kaathado
Yaarai polavum naan illai
Vaarai meeridhum nizhai
Inbangale ullurudhe un karanam vandede
 
Thondru nee, Acham indri nindren
Kadhal thaandi unakaai vandhen
Vidhaigal yaavume neeyadi idhu arambame
Thondru nee, Kannmunne varuvaai
 
Vaa en munne Podhum un por
Or maayame, Enge un thozh
Woah, Vaa en munne Podhum un por
Or maayame, Enge un thozh
 
Vaadai serum peraazhi,
Nyabangal aarai sidhari
 
Veedu seru purivom
Veedhai naan!!
 
Thondru nee, Un baalam kathu
Maaru nee, Puthithai nee maaru
Vidhaigal yaavume neeyadi aamam naane (Aamam naane)
Oh, Thondru nee
 
Dzięki!
podziękowano 1 raz
Udostępniono przez XxTiagoxXXxTiagoxX dnia czw., 23/01/2020 - 22:13
Ostatnio edytowano przez XxTiagoxXXxTiagoxX dnia czw., 27/02/2020 - 20:14
Źródło tłumaczenia:
Więcej tłumaczeń piosenki „தோன்று நீ | Thondru ...”
Transliteracja XxTiagoxX
Proszę pomóż przetłumaczyć
Moje komentarze