Rosja prowadzi haniebną wojnę z Ukrainą.     Bądź z Ukrainą!
  • Omid

    مست → Tłumaczenie (tamilski)

Podziel się
Rozmiar czcionki
Oryginalne teksty (piosenek)
Zamień języki stronami

مست

امشب می‌خوام مست بشم
عاشق یکدست بشم
بدون تو نیست بودم
امشب می‌خوام هست بشم
 
یه جون ناقابلی هست
بذار فدای تو بشه
بیفته زیر قدمات
که خاک پای تو بشه
 
کهنه شراب کهنه شراب
امشب بال و پرم بده
حرف نگفته خیلیه
جرأت بیشترم بده
امشب می‌خوام حرف بزنم
خنده کنم، گریه کنم
لطفی‌ کن ای ساقی‌
و می چندین برابرم بده
 
امشب پر و بال دارم
شور دارم حال دارم
امشب تو این سینه دلی‌
خوشا بر احوال دارم
 
Tłumaczenie

போதை ( பேர் உவகை)

நான் இன்று இரவு மது போதையில் மூழ்க விரும்புகிறேன்
நான் ஒரு உண்மை காதலனாக இருக்க விரும்புகிறேன்
நீ இல்லாமல் எனக்கு உயிர் இல்லை
நான் உன்னுடன் உயிர்பாய் இருக்க விரும்புகிறேன்
 
என்னுள் ஒரு அற்பமான ஆன்மா உள்ளது
அது உன்னை வணங்கட்டும்
அது உந்தன் காலடியில் விழட்டும்
அது உந்தன் பாத தூசாகட்டும்
 
ஓ முதிர்ந்த மதுவே
இவ் இரவில் எனக்கு இறக்கைகள் கொடு
இன்னும் மேல்அதிமாய் என்னிடம் வார்த்தைகள் உள்ளன
எனக்கு அதிக தைரியத்தை கொடு
நான் சிரிப்பதற்கும் அழுவதற்கும் விரும்புகிறேன்
ஓ (மது)பரிமாறுபவளே தயவுசெய்து
எனக்கு மேல்அதிக மது கொடு
 
இந்த இரவில் எனக்கு இறக்கைகள் முளைத்துவிட்டன.
நான் உற்சாகமாக உணர்கிறேன்
இவ் இரவில் என் மார்பினுள் இதயம் மகிழ்கின்றது.
 
Komentarze