Russia is waging a disgraceful war on Ukraine.     Stai cu Ucraina!
Acțiune
Marimea fontului
Versuri originale
Swap languages

Amore mio, non piangere

Amore mio, non piangere
se me ne vado via,
io lascio la risaia,
ritorno a casa mia.
 
Ragazzo mio, non piangere
se me ne vò lontano,
ti scriverò una lettera
per dirti che ti amo.
 
Non sarà più la capa
che sveglia a la mattina,
ma là nella casetta
mi sveglia la mammina.
 
Vedo laggiù tra gli alberi
la bianca mia casetta
vedo laggiù sull'uscio
la mamma che mi aspetta.
 
Mamma, papà, non piangere
non sono più mondina.
son ritornata a casa
a far la signorina.
 
Mamma, papà, non piangere
se sono consumata,
è stata la risaia
che mi ha rovinata
 
Traducere

என்னைக் கெடுத்தது வயல்வெளிதான் !

என்னைக் கெடுத்தது வயல்வெளிதான் ! (இத்தாலிய நாட்டுப்புறப் பாடல்)
 
என் காதலியே! அழாதே!
என் காதலியே! அழாதே!
நான் பிரிவதானால்-
இந்த நெல் வயலைவிட்டுத்தான் செல்வேன்!
நான் இப்போது-
என் வீட்டுக்குத்தான் திரும்பிச் செல்கிறேன் !
 
என் காதலனே ! அழாதே!
நான் விலகி –
வெகுதூரம் செல்வதானால்-
நான் உனக்குக் கடிதம் எழுதுவேன் !
நான் உன்னைக் காதலிக்கிறேன்
என்று சொல்லி எழுதுவேன் !
 
முதலாளி அம்மா –
காலையில் என்னை எழுப்ப மட்டார்கள்!
ஆனால்-
கட்டிலிலிருந்து என்னை-
என் அம்மா எழுப்புவாள்!
 
மரங்களின் நடுவே-
எனது வெள்ளைக் கட்டில்!
அங்கே , வாசலில்-
என் அம்மா –
எனக்காகக் காத்திருப்பாள்!
 
அம்மா! அப்பா! அழாதீர்!
நான் வயல் வேலையை நிறுத்திவிட்டேன் !
நான் வீட்டுக்கு வருகிறேன் –
புதிய இளம் பெண்ணாக!
 
அம்மா! அப்பா! அழாதீர்!
நான் களைத்து வாடியிருந்தால்-
அதற்குக் காரணம் –
அந்த வயல்வெளிதான் !
 
நான் களைத்து வாடியிருந்தால்-
என்னைக் கெடுத்தது-
அந்த வயல்வெளிதான் !
 
Comentarii
Don JuanDon Juan
   Luni, 27/11/2017 - 12:34

Hi. Tamil is in our language lists. As it's not as popular as, let's say, English, it's shown in the 'More languages' menu when you select a language. I corrected it now.

citlālicuecitlālicue
   Sâmbătă, 14/04/2018 - 14:20

Link in "Translation source" removed, as user has indicated that this is their own translation. In the future, only add a link in that category if it was taken outside of LT, thank you.