Russia is waging a disgraceful war on Ukraine.     Stai cu Ucraina!
Acțiune
Marimea fontului
Versuri originale
Swap languages

சண்டை அலங்கரி

சண்டை அலங்கரி, தண்டை பயங்கரி,
அண்டசரசாரி ஆனவளே!
கண்டம் கலங்கிட, பிண்டம் நொடுங்கிட,
குண்டொலி குருதியில் நின்றவளே!
விண்டவர் கண்டிலர் கண்டவர் விண்டிலர்
ஒன்டொரு ரூபம் கொண்டவளே!
திரிசூலயுதம் எரித்தடலாகிட
வெரிகொண்டுவ்வ சிம்ஹா வாகிநீயே!
 
பைரவி, பஞ்சமி, பஞ்சனி, கர்த்தனி,
வைரவி, மண்டலி, நீலி நீயே!
பொடிபட பாதமும், சடைமுடி சாம்பலும்,
எலும்பினில் மாலையும் பூண்டவளே!
உடையோடு வாளினை உருவிய போர்த்தலம்
உடலை துண்டாடிய சூலி நீயே!
ருத்திர தாண்டவி, ரூப கொடும்பினி,
ஹெடும்பகை வென்ற காளி நீயே!
 
காளி நீயே, பத்ரகாளி நீயே!
 
Transliteraţie

ചണ്ടൈ അലങ്കരി

ചണ്ടൈ അലങ്കരി, തണ്ടൈ ബയങ്കരി,
അണ്ടസരാസരി ആനവളേ!
കണ്ടം കലങ്കിട, പിണ്ടം നൊടുങ്കിട,
കുണ്ടൊലി കുരുതിയിൽ നിന്റവളേ!
വിണ്ടവർ കണ്ടിലർ കണ്ടവർ വിണ്ടിലർ
ഒൻടൊര് രൂപം കൊണ്ടവളേ!
തിരിശുലായുദം എരിത്തടലാകിട
വെരികൊണ്ടുവ്വ സിമ്ഹ വാകിനിയേ!
 
ഭൈരവി, പഞ്ജമി, പഞ്ജനി, ഗർത്തനി,
വൈരവി, മണ്ടലി, നീലി നീയേ!
പൊടി പട പാദമും, സടൈമുടി സാമ്പലും,
എലുമ്പിനിൽ മാലൈയും പൂണ്ടവളേ!
ഉടൈയൊട് വാളിനൈ ഉരുവിയ പോർത്തലം
ഉടലൈ തുണ്ടാടിയ സൂലി നീയേ!
രുദ്ര താണ്ടവി, രൂപ കൊടുമ്പിനി,
ഹെടുമ്പകൈ വെന്റ കാളി നീയേ!
 
കാളി നീയേ, ഭദ്രകാളി നീയേ!
 
Comentarii