Russia is waging a disgraceful war on Ukraine.     Stai cu Ucraina!
  • The Lion King (OST) [2019]

    வாழ்க்கையே வட்டமாய்/Nants' Ingonyama [Circle of Life/Nants' Ingonyama] • த லயன் கிங்

    Artiști prezenți: Lebo M, Shakthisree Gopalan
Acțiune
Marimea fontului
Versuri originale

வாழ்க்கையே வட்டமாய்/Nants' Ingonyama [Circle of Life/Nants' Ingonyama] versuri

Nants ingonyama bagithi Baba
(Sithi uhm ingonyama, ingonyama)
 
Nants ingonyama bagithi baba
(Sithi uhhmm ingonyama, ingonyama)
 
Ingonyama
Siyo Nqoba
Ingonyama...
 
Ingonyama nengw' enamabala
Ingonyama nengw' enamabala
Ingonyama nengw' enamabala...
 
இந்த பூமி பந்தில் நாம் பிறந்தோம்
கண் கூச அவ்விண்ணை கண்டோம்
அந்நாள் முதல் இந்த நொடி வரை
வியப்பில் உலகை பார்க்கிறோம்
 
கண்ட காட்சிகள் அலை என்றே
கானாத இன்பங்கள் கடல்
வெளி வான்வெளியும், அந்த சூரியனும்
சொல்கின்றன, "எல்லாம் ஒன்றே."
 
வாழ்க்கையே வட்டமாய்!
அதன் மீது நாம்
ஒரு நாள் வீழ்வோம்
ஒரு நாள் மீழ்வோம்
நம்பிக்கை கொள்வோம்
ஒன்றாக நாம் செல்வோம்
இந்த வாழ்க்கை
வாழ்க்கையே வட்டமாய்
 
வாழ்க்கையே வட்டமாய்
அதன் மீது நாம்
ஒரு நாள் வீழ்வோம்
ஒரு நாள் மீழ்வோம்
நம்பிக்கை கொள்வோம்
ஒன்றாக நாம் செல்வோம்
இந்த வாழ்க்கை
வாழ்க்கையே வட்டமாய்!
 

 

Traduceri ale cântecului "வாழ்க்கையே வட்டமாய்/..."
Engleză #1, #2
The Lion King (OST) [2019]: Top 3
Collections with "வாழ்க்கையே வட்டமாய்/..."
Comentarii
Don JuanDon Juan
   Duminică, 06/10/2019 - 13:21

Hi. Thanks for adding the lyrics. However, please remove the English translation from the lyrics and add it as such.

Don JuanDon Juan
   Sâmbătă, 23/05/2020 - 19:51

Official video added - the former one was removed.

GodwithusGodwithus
   Duminică, 27/06/2021 - 17:41

Hay there, please change all the "சேர்வோம்" (saervom) to "செல்வோம்" (selvom).

Don JuanDon Juan
   Duminică, 27/06/2021 - 19:20

Done. Does it change meaning, i.e., do these words mean something different?

GodwithusGodwithus
   Luni, 28/06/2021 - 08:01

Yes it does change the meaning, saervom means "become one/ join" and selvom means "walk together."

Don JuanDon Juan
   Luni, 28/06/2021 - 12:21

Thanks. I've notified translators so they can update their works.