Текст песни என் மேலே மோதும் காற்றே [Wind in My Hair (Film Version)] (En Maele Modhum Kaatrae)
A
A
என் மேலே மோதும் காற்றே [Wind in My Hair (Film Version)]
✕
ஏதேனும் செய்திட நானும் தானே
கனவு கண்டேன் வாழ்வினிலே
காத்திருந்தேன் வெற்றி பெற ஆவலாய்
வெற்றியின் வாசல் திறக்காதோ?
எனது விலங்கும் அவுழாதோ?
பாதை எல்லாம் ஓர் சீறல் போனால் உலகம் எனதாகும்
அது போதாதோ?
என் மேலே மோதும் காற்றே
எந்தன் கண்ணில் ஒளி
முடிவில்லா அடிவானம்
புன்னகையாய் என் முகம் நான் காற்றில் நடந்தேன்
என் வாழ்வில் என்றுமே
எல்லாமே, எல்லாம் எனதாகுமே
நிச்சயம் கண்டு கொல்வேன்
என் மேல் மோதும் காற்றே
பயணம் செய்யா பாதை உண்டு
பாராநண்பர் பல உண்டு
காணா புது அனுபவங்கள் இங்கு தான் உண்டு
ஆயிரம் ஆயிரம் மர்மம் விலகும்
ஆயிரம் தவறு செய்தாலும்
கண்ணும், கேட்டும் வாழத்தான் இந்த வாழ்க்கை உண்டு
அது முடியாதது
என் மேலே மோதும் காற்றே
தழுவுதே என் மனம்
ஒரு சந்தோசம் ஆரம்பம்
துள்ளி துள்ளி நடப்பேன், கவலை இல்லை
எளிதான வாழ்க்கையே
எனக்கென அது வரும் ஒரு நாளே
நிச்சயம் அதை அடைவேன்
என் மேல் மோதும் காற்றே
✕
Спасибо! ❤ | ![]() | ![]() |
Tangled: The Series (OST): Топ 3
1. | Moon Incantation |
2. | Nothing Left to Lose |
3. | Sun Incantation |
Комментарии
Music Tales
Read about music throughout history