அழகான பொண்ணு நான் (Azhagaana Ponnu Naan) текст
A
A
அழகான பொண்ணு நான்
✕
அழகான பொண்ணு நான் அதுக்கேத்த கண்ணுதான்
அழகான பொண்ணு நான் அதுக்கேத்த கண்ணுதான்
எங்கிட்ட இருப்பதெல்லாம் தன்மானம் ஒன்னு தான்
அழகான பொண்ணு நான் அதுக்கேத்த கண்ணுதான்
எங்கிட்ட இருப்பதெல்லாம் தன்மானம் ஒன்னு தான்
அழகான பொண்ணு நான் அதுக்கேத்த கண்ணுதான்
ஈடில்லா காட்டு ரோஜா இதை நீங்க பாருங்க
ஈடில்லா காட்டு ரோஜா இதை நீங்க பாருங்க
எவரேனும் பறிக்க வந்தா குணமே தான் மாறுங்க
முள்ளே தன் குத்துங்க
எவரேனும் பறிக்க வந்தா குணமே தான் மாறுங்க
முள்ளே தன் குத்துங்க
அங்கொன்னு இளிக்குது ஆந்தை போல் முழிக்குது
அங்கொன்னு இளிக்குது ஆந்தை போல் முழிக்குது
ஆட்டத்தை ரசிக்கவில்லை ஆளைத்தான் ரசிக்குது
அழகான பொண்ணு நான் அதுக்கேத்த கண்ணுதான்
எங்கிட்ட இருப்பதெல்லாம் தன்மானம் ஒன்னு தான்
அழகான பொண்ணு நான் அதுக்கேத்த கண்ணுதான்
இங்கொன்னு என்னை பாத்து கண் ஜாடை பண்ணுது
இங்கொன்னு என்னை பாத்து கண் ஜாடை பண்ணுது
ஏமாளி பொண்ணுயின்னு ஏதேதோ எண்ணுது ஏதேதோ எண்ணுது
ஏமாளி பொண்ணுயின்னு ஏதேதோ எண்ணுது ஏதேதோ எண்ணுது
ஓ பெண்ஜாதியை தவிக்க விட்டு பேயாட்டம் ஆடுது
பெண்ஜாதியை தவிக்க விட்டு பேயாட்டம் ஆடுது
பித்தாகி என்னை சுத்தி கைத்தாளம் போடுது
அழகான பொண்ணு நான் அதுக்கேத்த கண்ணுதான்
அழகான பொண்ணு நான் அதுக்கேத்த கண்ணுதான்
எங்கிட்ட இருப்பதெல்லாம் தன்மானம் ஒன்னு தான்
அழகான பொண்ணு நான் அதுக்கேத்த கண்ணுதான்
✕
Хвала! ❤ | ![]() | ![]() |
P. Bhanumathi: Top 3
1. | ஆசை வைக்கிற (Aasai Vaikkira Idam) |
2. | உன்னைவிட மாட்டேன் (Unnaivida Maattaen) |
3. | அழகான பொண்ணு நான் (Azhagaana Ponnu Naan) |
Коментари
Music Tales
Read about music throughout history