Молимо, помозите овом преводу: "வசந்த காலங்கள் (Vasantha Kalangal)"

Објави
Величина фонта
Оригинални текстови

வசந்த காலங்கள்

வசந்த காலங்கள் மலர்ந்ததே
மலர்ந்ததே இன்று
இளமை ஊஞ்சலில் ஆடுதே
ஆடுதே இன்று
ஆனந்தம் இன்று ஆரம்பம்
ஆகாயம் இனி ஏன் சொந்தம்
எந்த நாளும் சுகம் சுகமே
 
வசந்த காலங்கள் மலர்ந்ததே
மலர்ந்ததே இன்று
இளமை ஊஞ்சலில் ஆடுதே
ஆடுதே இன்று
 
முகம் பார்க்கிறேன் முழு நிலவு தன்
அதன் ஒளியில் தினமும் குளிர் காய்ந்தேன்
சிறு பூங்கொடி தொட ஏங்குதே
ஒரு கிளையின் நிழலிலே சாய்ந்தேன்
ஏதேதோ கனவுகள் என்னை வாடுதே
தொங்காத இரவுகள் தாலாட்ட
கொஞ்சம் தூரம் தன்
கொஞ்சம் பாரம் தன்
வந்து இணைந்தால் ஆனந்தம்
 
வசந்த காலங்கள் மலர்ந்ததே
மலர்ந்ததே இன்று
இளமை ஊஞ்சலில் ஆடுதே
ஆடுதே இன்று
 
இசை என்பது இதழ் அசைவதை
என் இதயம் ஏங்குதே கேட்க
உன் புன்னகை ஒளி மின்னலை
கண்கள் கறையுதே மெல்ல
ஆனந்த மழையினால் தினமும் நனைகிறேன்
அன்பே உன் நினைவினில் தினமும் குளித்து
கொஞ்சம் தூரம் தன்
கொஞ்சன் பாரம் தன்
வந்து இணைத்தல் ஆனந்தம்
 
வசந்த காலங்கள் மலர்ந்ததே
மலர்ந்ததே இன்று
இளமை ஊஞ்சலில் ஆடுதே
ஆடுதே இன்று
 
ஆனந்தம் இன்று ஆரம்பம்
ஆகாயம் இனி ஏன் சொந்தம்
எந்த நாளும் சுகம் சுகமே
 
வசந்த காலங்கள் மலர்ந்ததே
மலர்ந்ததே இன்று
இளமை ஊஞ்சலில் ஆடுதே
ஆடுதே இன்று
 
Translation
 
Пријавите се или се региструјте да бисте могли објавити превод
Преводи за "வசந்த காலங்கள்"
Коментари