Favorites
Share
Font Size
Original lyrics
Swap languages

Crayon Shin Chan Intro (Tamil)

1-2-3-4
ஒரு சின்ன பையன்
பாக்க தான் பொடியன்
செய்யும் வேலையெல்லாமே
Once more கேக்க வைக்கும்
உங்கள் choice-ஆய் மாறிடுமே
 
என் பெயர் தான் ஷின் சான்-ஏ
குறும்பு செய்யத்தான் பிறந்தேன்
தினம் கனவில் வருவேனே
உங்கள் family-யில் ஒருவனே
 
Come on baby come on baby
Dance-தான் ஆடலாம்
நாமெல்லோரும் ஓடியாடி பாடி
குதிக்கலாம் ... சிரிக்கலாம் ...
இந்த ஊரை கலக்கலாம்
 
சுட்டி வாலும் இவனே
குட்டிப்புயல் இவனே
கிள்ளியாய் பாய்வானே
 
ஒவ்வொரு நாளும் புதுப்புது சேட்டையால்
எல்லோரையும் சிரிக்கவைப்பான் ஷின் சான்
 
Transliteration

Crayon Shin Chan Intro (Tamil)

1-2-3-4
oru chinna paiyan
paakka thaan podiyan
seyyum velaiyellaame
Once more kekka vaikkum
ungal choice-aay maaridume
 
en peyar thaan Shin Chan-e
kurumbu seyyatthaan pirandhene
dhinam kanavil varuvene
ungal family-yil oruvane
 
Come on baby come on baby
Dance-thaan aadalaam
naamellorum odiyaadi paadi
gudhikkalaam ... sirikkalaam ...
indha oorai kalakkalaam
 
chutti vaalum ivane
kuttippuyal ivane
gilliyaay paayvaane
 
ovvoru naalum pudhuppudhu settaiyaal
elloraiyum sirikkavaippaan Shin Chan
 
Comments