24 (OST) [2016]

நான் உன் அழகினிலே (Naan Un Azhaginile) - Harf Çevirisi

Albüm:
24 Original Soundtrack
Orijinal şarkı sözleri
Çeviri

நான் உன் அழகினிலே

நான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன்
உந்தன் அருகினிலே என்னை உணருகிறேன்
உன் முகம் தாண்டி மனம் சென்று உன்னை பார்த்ததால்
உன் இதயத்தின் நிறம் பார்த்ததால்
நான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன்
உந்தன் அருகினிலே என்னை உணருகிறேன்
 
என்னில் இணைய உன்னை அடைய என்ன தவங்கள் செய்தேனோ?
நெஞ்சம் இரண்டும் கோர்த்து நடந்து கொஞ்சும் உலகை காண்போம்
காதல் ஒளியில் கால வெளியில் கால்கள் பதித்து போவோம்
இதுவரை யாரும் கண்டதில்லை நான் உணர்ந்த காதலை
உயிரே, அதையே நீ உணர்ந்ததால்
நான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன்
உந்தன் அருகினிலே என்னை உணருகிறேன்
 
வானம் கணவ பூமி கனவு நீயும் நானும் நிஜம் தானே
பொய்கள் கரையும் உண்மை நிறையும் யாவும் மறைவதேனோ?
எந்தன் இதழை நீயும் குடிக்க அண்டம் கரைவதேனோ?
உலகமே அகசிவப்பில் ஆனதே உனது நாணம் சிந்தியே
உறவே அதிலே நான் வசிப்பதால்
 
நான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன்
உந்தன் அருகினிலே என்னை உணருகிறேன்
உன் முகம் தாண்டி மனம் சென்று உன்னை பார்த்ததால்
உன் இதயத்தின் நிறம் பார்த்ததால்
 
நான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன்
உந்தன் அருகினிலே என்னை உணருகிறேன்
உன் முகம் தாண்டி மனம் சென்று உன்னை பார்த்ததால்
உன் இதயத்தின் நிறம் பார்த்ததால்
நான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன்

Naan Un Azhaginile

naan un azhaginile dheivam unarugiren
undhan aruginile ennai unarugiren
un mugam thaandi manam sendru unnai paarthadhaal
un idhayathin niram paarthadhaal
naan un azhaginile dheivam unarugiren
undhan aruginile ennai unarugiren
 
ennil inaiya unnai adaiya enna thavangal seydheno?
nenjam irandum korthu nadandhu konjum ulagai kaanbom
kaadhal oliyil kaala veliyil kaalgal padhithu povom
idhuvarai yaarum kandadhillai naan unarndha kaadhalai
uyire, adhaiye nee unarndhadhaal
naan un azhaginile dheivam unarugiren
undhan aruginile ennai unarugiren
 
vaanam kanava poomi kanavu neeyum naanum nijam thaane
poygal karaiyum unmai niraiyum yaavum maraivadheno?
endhan idhazhai neeyum kudikka andam karaivadheno?
ulagame agasivappil aanadhe unadhu naanam sindhiye
urave adhile naan vasippadhaal
 
naan un azhaginile dheivam unarugiren
undhan aruginile ennai unarugiren
un mugam thaandi manam sendru unnai paarthadhaal
un idhayathin niram paarthadhaal
 
naan un azhaginile dheivam unarugiren
undhan aruginile ennai unarugiren
un mugam thaandi manam sendru unnai paarthadhaal
un idhayathin niram paarthadhaal
naan un azhaginile dheivam unarugiren
Butona tıklayarak içerik sahibine teşekkür edebilirsiniz
expand collapse Çeviri ayrıntıları

© Godwithus. If you share this, please tag or credit me, I’d really appreciate it 🙂

GodwithusGodwithus
18 Nis 2025 - 20:08 tarihinde gönderildi
Videoyu alt yazıyla oynat