Favorites
Share
Font Size
Original lyrics
Swap Languages

Réquiem Ætérnam

Réquiem ætérnam dona ei1 Dómine;
et lux perpétua lúceat ei.
Requiéscat2 in pace.
Amen.
 
  • 1. eis
  • 2. Requiéscant
Translation

நித்திய இளைப்பாற்றி

நித்திய இளைப்பாற்றியை அவர்களுக்குத் தந்தருளும் ஆண்டவரே
முடிவில்லா ஒளி அவர்கள் மேல் ஒளிர்வதாக.
அவர்கள் அமைதியில் இளைப்பாறுவார்களாக.
ஆமென்
 
Comments