Sid Sriram

காதல் - Übersetzung auf Englisch

Auch performt von:
A.H. Kaashif
Album:
Kaadhal
Originaltext
Übersetzung

காதல்

காதல் யாரையும் காயம் செய்வது இல்லை
எல்லாம், அடா என் தவறு தானே
காதல் யாருக்கும் கண்ணீர் தருவது இல்லை
எல்லாம், அடா என் கனவு தானே
 
என் கண்கள் இல்லாது இருந்தால்
உன்னை அது காட்டாது இருந்தால்
நான் இன்று நானா இருக்கேன்
இல்லையா இல்லையா
 
நான் பெண்ணாய் பிறக்காது இருந்தால்
இது எல்லாம் நடந்திருக்கும்
யாரு என்ன சொன்னாலும்
உன் மீது கோபம் இல்லை
இல்லை, இல்லை, இல்லை, இல்லை
 
என்னோடு உன்னை விட்ட
நீயும் தான் தூரம் சென்றாய்
சரியா தவறா
சரி தவற தவறா சரியா
 
கண்ணீரில் கரைந்தே போகும்
நான் கண்ட கனவுகள் எல்லாம்
சரியா தவறா
சரி தவற தவறா சரியா
 
காதல் யாருக்கும் காயம் செய்வது இல்லை
எல்லாம், மனதில் வழிகள் ஏனோ
உன் விரலை சேர்த்து இருந்தால்
உன் நினைவில் வாழலாது இருந்தால்
என் காதல் அலிந்தா இருக்கும்
கேட்கிறேன் உன்னையே
 
தூரம் தான் ஆனாலும் கூட
வானம் தான் வேண்டும் என்று
மேகம் தான், அழுதாலும்
யார் மீது தவறும் ஆகும்
 
காதல் யாரையும் காயம் செய்வது இல்லை
எல்லாம், அடா என் தவறு தானே
காதல் யாருக்கும் கண்ணீர் தருவது இல்லை
எல்லாம், அடா என் கனவு தானே
 

Love

Love never hurts anyone
Everything is my mistake
Love does not give tears to anyone
All are just my dreams
 
If I don't have eyes
if my eyes had not shown you
Will I be not myself today?
 
If I'm not born as a female
will these things would have happened?
Let the people say as they like
I feel no anger towards you
No, no, no, no
 
You went far away
leaving you with me
Is this right or wrong?
Is this right or wrong? Wrong or right?
 
All my dreams will be
melted in the waters
Is this right or wrong?
Is this right or wrong? Wrong or right?
 
Love never hurts anyone
But why is there pain in heart?
If I don't merge my fingers with yours
If I don't live in your thoughts
Will my love would have gotten destroyed?
I ask you
 
Even though it's far,
still if the clouds wants the sky and cries for it,
whose fault it is?
 
Love never hurts anyone
Everything is my mistake
Love does not give tears to anyone
All are just my dreams
 
expand collapse Übersetzungsdetails
nir1983 nir1983
eingereicht am 3 Jul 2019 - 10:39

Nutzer

vor

6 Jahre 8 Monate
Gäste haben sich 8 Mal bedankt
Auf Anfrage von snehab bhattacharjeeesnehab bhattacharjeee hinzugefügt.
Bedanke dich bei nir1983

Kommentare 1

snehab bhattacharjeee snehab bhattacharjeee
6 Jul 2019, 05:03

thank you sooooooooooooooooooo much :D :D :D :D :D

Mag ich1
Melde dich an oder registriere dich, um einen Kommentar zu schreiben.
Anmelden Anmelden Nutzer Registrieren

Übersetzungen