• 2 translations
    English, Transliteration
Favorites
Share
Font Size
Original lyrics
Swap Languages

Amalina / அமாலினா

அமாலினா.. ஓ அமாலினா..
ஓ அமாலினா.. ஓ அமாலினா..
 
அமாலினா.. அமாலினா..
நான் உன்னை தேடி இங்கு வந்தேனே
என் மனதை உன்னிடம் தந்தேனே
என் கண்ணில் வைத்து காத்து கொள்வேனே
 
அமாலினா.. அமாலினா..
என் தேவதையே உன்னை கண்டேனே
நான் உன்னை என்றும் நேசிப்பேனே
எந்தன் காதலை நான் சொல்ல வந்தேனே
 
அமாலினா..
நான் உன்னை என்றும் மறந்ததில்லை
என் காதல் ஒன்றும் பொய்யும் இல்லை
உன்னுடன் வாழத்தான் நான் என்னை தந்தேனே
 
அமாலினா..
நான் உனக்காக வாழுகின்றேன்
நீ இல்லை என்றால் நானும் இல்லை
உன்னை தவிர யாரும் இல்லை
 
அமாலினா.. அமாலினா..
நான் உனக்காக காத்திருப்பேன்
இறுதிவரை நான் இருப்பேன்
ஒன்று சேரும் வரை காத்திருப்பேன்
அமாலினா..
 
Transliteration

Amalina

Amalina.. Oh Amalina..
Oh Amalina.. Oh Amalina..
 
Amalina.. Amalina..
Naan unnai theddi inggu vantheney
En manathai unnidam tantheney
En kannil vaitul kaathu kalveney
 
Amalina.. Amalina..
En devathaye unnai kandeney,
Naan unnai yendrum nesipeney,
Yethan kaathalai naan solla vantheney,
 
Amalina..
Naan unnai yendrum maranthathillai
En kathai ondrum payyum ilai
Nudan vaazhathan naan yenai thantheney
 
Amalina..
Naan unakaga vaazhugindren
Nee illai yeendral naanum illai
Unnai tavira yaarum illai
 
Amalina.. Amalina..
Naan unakaaga kaathirupen
Iruthivarai naan irupen
Ondru serum varai kaathirupen
Amalina..
 
Comments