• Kalyani Menon

    English translation

Share
Font Size
Tamil
Original lyrics

அலைபாயுதே

அலைபாயுதே கண்ணா என் மனம், அலைபாயுதே
ஆனந்த மோகன வேணு காணமதி
அலைபாயுதே கண்ணா என் மனம், அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணு காணமதி
அலைபாயுதே கண்ணா
 
நிலைபெயராது சிலைபோலவே நின்று
நிலைபெயராது சிலைபோலவே நின்று
நேரமாவதரியாமலே மிக வினோதமான முரளீதரா என் மனம்
அலைபாயுதே கண்ணா
 
தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே
தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே
திக்கை நோக்கின் புருவம் நெறியுதையே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே
கொதித்த மனத்தில் ஒருத்தி பாதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா
கொதித்த மனத்தில் ஒருத்தி பாதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா
ஒரு தனித்த மணத்தில் அனைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா
தனித்த மனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா
கணை கடல் அலையினில் கதிரவன் ஒலியென
 
இணையிரு கழலென கழித்தவா
கணை கடல் அலையினில் கதிரவன் ஒலியென
இணையிரு கழலென கழித்தவா
கதறி மனமுருகி நான் அழைக்கவோ
இதர மாதருடன் நீ கழிக்கவோ
கதறி மனமுருகி நான் அழைக்கவோ
இதர மாதருடன் நீ கழிக்கவோ
 
இது தகுமோ
இது முறையோ
இது தர்மம் தானோ
இது தகுமோ
இது முறையோ
இது தர்மம் தானோ
குழலாடிடும் பொழுது ஆதிக்கம் குழாய்கள் போலவே மனது வேதனை மிகாவோடு
 
அலைபாயுதே கண்ணா என் மனம், அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணு காணமதி
அலைபாயுதே கண்ணா
 
English
Translation

Waves Are Flowing

Waves are flowing, Krishna, my mind is flowing like waves
Listening to the joyous, enchanting music of your flute
Waves are flowing, Krishna, my mind is flowing like waves
Listening to the joyous, enchanting music of your flute
Waves are flowing, Krishna
 
Transfixed, I stood there like a statue
Transfixed, I stood there like a statue
Oblivious of even the passage of time, O mysterious flautist
Waves are flowing, Krishna
 
In this clear moonlight
In this clear moonlight
I strain my eyebrows hard and look in your direction
The mellow tunes of your flute come floating in the breeze
The mellow tunes of your flute come floating in the breeze
My eyes feel drowsy, and a new feeling sweeps my being
My eyes feel drowsy, and a new feeling sweeps my being
Come, mould my tender heart, make it full and fill me with joy
Come, mould my tender heart, make it full and fill me with joy
Come, take me to a lonely grove and fill me with the emotions of ecstatic union
Come, take me to a lonely grove and fill me with the emotions of ecstatic union
You are the one who danced and made merry
 
On the sun-bathed waves of the ocean
You are the one who danced and made merry
On the sun-bathed waves of the ocean
Am I to go on pleading for you with a melting heart
While you are enjoying yourself with other women
Am I to go on pleading for you with a melting heart
While you are enjoying yourself with other women
 
Is it right?
Is it proper?
Is it what dharma is?
Is it right?
Is it proper?
Is it what dharma is?
My heart dances even like your eardrops do when you blissfully play the flute, my sad heart is all aflutter
 
Waves are flowing, Krishna, my mind is flowing like waves
Listening to the joyous, enchanting music of your flute
Waves are flowing, Krishna
 
Translations of "அலைபாயுதே ..."

English
Comments