• Ponniyin Selvan 1 (OST) [2022]

    சாய சஞ்சலே • Ponniyin Selvan 1 Original Soundtrack2 translations

    Featuring artist: Nakul Abhyankar
Favorites
Share
Font Size
Original lyrics
2 translations

சாய சஞ்சலே lyrics

சாய சஞ்சலே நயன மின்னும்
சாய சஞ்சலே சக சபலையே
சாய சஞ்சலே இரு மினுங்கல்கள்
சாய சஞ்சலே
இரு அனலரி பொருதுமோ மாயே?
 
கட கட கடவென இடியோடு
சம்பை நெரிபட பொடிபடு நஞ்சை
தட தட தடவொரு வெடிபடு
சண்டை வெடித்திட நடுங்குது தஞ்சை
ஆ ஆ அ
 
கட கட கடவென இடியோடு
சம்பை நெரிபட பொடிபடு நஞ்சை
தட தட தடவொரு வெடிபடு
சண்டை வெடித்திட நடுங்குது தஞ்சை
ஆ ஆ அ
 
சாய சஞ்சலே நயன மின்னும்
சாய சஞ்சலே சக சபலையே
சாய சஞ்சலே இரு மினுங்கல்கள்
சாய சஞ்சலே
இரு அனலரி பொருதுமோ மாயே?
 

 

Translations of "சாய சஞ்சலே (Saaya ..."
Ponniyin Selvan 1 (OST) [2022]: Top 3
Collections with "சாய சஞ்சலே"
Comments