• Anuradha Sriram

    மலே மலே

Share
Font Size
மலே மலே மலே மருதமலே
மலே மருதமலே
சில சில சில வெண்கல சில
சில வெண்கல சில
 
ஆ மலே மலே மலே மருதமலே
மலே மருதமலே
சில சில சில வெண்கல சில
சில வெண்கல சில
 
College-க்கு Books-u மலே
தூக்கி வரும் sex-u மலே
Ladies hostel அழகு சில
Nighty போட்ட மெழுகு சில
மருத மருத மருதமலே
மருதமலே—போடு
மெழுகு சில... மெழுகு சில...
மெழுகுசில
மருதமலே... மருதமலே...
மருதமலே
 
மல மல மலே மலே
மலே மலே மலே
சில சில சிலே சிலே
சிலே சிலே சிலே
 
டுபுக்கு, fire please?
—No smoking!
 
ചേച്ചി, ഇവടെ എന്താ നടക്കുന്?
—ஆ? கதகளி!
 
C'mon யா we'll see midnight masala!
சே! பொம்பளைங்களாடி நீங்க?
 
நித்தம் நித்தம் நந்தனம் college
Christian college, Loyola college-உம்
பக்தியோட சுத்தி வரும்
அண்ணாமலே நான்தானே
This is too much யா
Hay வாயா!
 
அப்படியே களப்பி கொண்டு போயி
கடத்தல் மன்னர்கள் கடத்த பாக்குற
அஞ்சு வகை பொன்னால பண்ண
கண்ணான சில நான்தானே
 
ஐயோ ஐயோ அம்மா
இப்போ Jolly லேலோ ஜிம்மா
கூச்சம் ஏண்டி அம்மா?
போடு கும்தலக்கடி கும்மா
மருத மருதமலே மலே மலே
மலே மலே மலே
 
வேலய்யா, இதை கேளைய்யா (வேல் வேல் வெற்றிவேல்)
இவ 70 mm color reel-யா (வேல் வேல் வெற்றிவேல்)
దేవుడా, ఇక్కడ చూడడా (குன்றத்துல குமரனுக்கு கொண்டாட்டம்)
இங்க ஆடுது டப்பா டான்சப்பா (குன்றத்துல குமரனுக்கு கொண்டாட்டம்)
 
மல மல மலே மலே
மலே மலே மலே
சில சில சிலே சிலே
சிலே சிலே சிலே
 
Hay Vichu waiting யா?
புள்ளி வக்குறா பொடிய சொக்குறா
புள்ளி வக்குறா பொடிய சொக்குறா
மச்சான் பொல்லாதவன்
கையில் இல்லாதவன்
ரெண்டு போட்டாலுமே
வெளியே சொல்லாதவன்
 
பச்ச பச்ச Joke-கள் பேசுற
Arrow-கள் வீசுற, hero-க்கள் ஏங்குற
பச்ச மல, பவள மல பரங்கி மல நான்தானே
 
Sorry, wrong number!
—ஹோ? அது சரி
 
Beach to தாம்பரம் வரைக்கும்
Electric train-ல என் கூட வரும்
Passenger-ரு எல்லோரும் தொடும்
எல்லோரா சில நான்தானே
 
ஐயோ ஐயோ doctor
ஒரு ஊசி வேணாம் doctor
ஐயோ ஐயோ sister
ஒரு beer போதும் sister
 
மருத மலே மலே
மலே மலே மலே மலே மலே
கோக்கிலா ஏண்டி அழுகுறா?
அவ TV-ய பாத்துட்டு தினுப்புறா
TV-ய தொறந்தா serial
அதுக்கு better-ரு நம்ம practical
 
ஏ மலே மலே மலே மருதமலே
மலே மருதமலே
சில சில சில வெண்கல சில
சில வெண்கல சில
 
College-க்கு Books-u மலே
தூக்கி வரும் sex-u மலே
Ladies hostel அழகு சில
Nighty போட்ட மெழுகு சில
மருத மருத மருத மலே
மருத மலே—போடு
மெழுகு சில... மெழுகு சில...
மெழுகு சில
மருத மலே... மருத மலே...
மருத மலே
 
மல மல மலே மலே
மலே மலே மலே
சில சில சிலே சிலே
சிலே சிலே சிலே
மல மல மலே மலே
மலே மலே மலே
சில சில சிலே சிலே
சிலே சிலே சிலே
மலே!
 
(மல ஏறுனது போதும், எறங்குங்கலே.
தோ டா, சீவலபுரி பாண்டியம்மா!)
 

 

Translations

Comments