✕
ஏலியன் டிவைசில் உள்ள மாயம் சொல்லவா?
கையில் உள்ளது காகிதமல்ல ஆயுதமல்லவா?
சூப்பர் பவர் உள்ள சூப்பர் ஸ்டாரும் இவனே
பென் 10
நொடியில் மாறி இடியாய் இறங்கும் சிங்கக்குட்டி இவன்
தீமை தீர்த்து நன்மை சேர்க்க செய்யும் சம்ஹாரம்
விண்ணை வெல்ல மண்ணில் வந்த தசாவதாரம்
பென் 10 [பென் 10]
மாறும் ஆயுதம் கொண்டவனே
பாதுகாப்பதில் இவன் வல்லவனே
தீமை தீயை சுட்டெரிப்பவனே
தீரம் வீரம் ரெண்டும் ஒன்றாய் சேர்ந்தவனே
பென் 10
Comments
Lyrics rearranged, functional video added.