• Aladdin (OST) [2019]

    சொல் போச்சே [Speechless (Part 1)] • Aladdin (2019)

    Featuring artist: Nincy Vicent
  • 2 translations
Favorites
Share
Font Size
Original lyrics

சொல் போச்சே [Speechless (Part 1)] lyrics

சீறும் அலை என் மேல் பாய்கிறதே
என் வாழ்க்கையை அடித்து போக
பாதியிலே குறல் தேல்கிறதே
என் வார்த்தைகள், அவை சாக
 
என் கண்ணீரே
என்னாவேன் நீ சிந்தாமல்?
ஓர் நொடியிலே என் பூமியே கீழ் மேலாய்
 
கல் ஒன்றாய் நானா?
சொல் இல்லாமல் நான் போவேனா?
உள் கோபம் கொண்டேன் தானா
நாவின்றி ஆவேனோ சொல் பேச்சே
 

 

Translations of "சொல் போச்சே ..."
Comments
IceyIcey
   Thu, 16/01/2020 - 14:27

[@XxTiagoxX] may I ask you where did you find these lyrics?