Manithan (OST) [2016]

அவள் (Aval) - نویسه‌گردانی

آلبوم:
Manithan Original Soundtrack
متن ترانه
ترجمه

அவள்

அவள் குழல் உதிர்த்திடும்
இழை எனை துளைத்திடும்
இடைவெளி முளைத்திடும் நேரம்
உயிர் நனைத்திடும்
 
அவள் இதழ் திரட்டிடும்
மழை எனில் தெரித்திடும்
சுழல் என சுழற்றிடும்
நெஞ்சைச் சுருட்டிடும்
 
அழகழகா அவ தெரிவா
உயிர் உரிவா
மெது மெதுவா விரி விரிவா
விழி அறிவா
 
எனக்கானவளே நீதான் கிட்ட வறியா?
தெரிஞ்சா செஞ்சேன் மன்னிப்பே கிடையாதா?
உடனே என்ன ஒதறிப்போனா சரியா?
இனிமே நானும் உயிரும் அட தனியா?
 
என் சொகமே... என் மொகமே...
எங்கேயோ தொலைஞ்சவளே
என் வரமே... என் நிறமே...
ஏழாக வளைஞ்சவளே
 
காலம் போகுதே, கடிகாரம் ஓடுதே
உன்ன மாத்திக்கும் நேரம் எப்போ?
வாதம் பண்ணுனா, பிடிவாதம் பண்ணுற
திருந்தாத நான் தான் தப்போ?
 
படபடக்கும் கண்ணால
என்ன மிரட்டிக் கொஞ்சம் மாத்திட்ட
மனசுடைஞ்சு போகாத
உன் விரல் புடிச்சு
நானும் கரை ஏறுவேன்
 
என் சொகமே... என் மொகமே...
எங்கேயோ தொலைஞ்சவளே
என் வரமே... என் நிறமே...
ஏழாக வளைஞ்சவளே
 
அழகழகா அவ தெரிவா
உயிர் உரிவா
மெது மெதுவா விரி விரிவா
விழி அறிவா
 
உடனே என்ன உதறிப்போனா சரியா
இனிமே நானும் உயிரும் அட தனியா
என் சொகமே... என் மொகமே...
எங்கேயோ தொலைஞ்சவளே
என் வரமே... என் நிறமே...
ஏழாக வளைஞ்சவளே

Aval

aval kuzhal udhirthidum
izhai enai thulaithidum
idaiveli mulaithidum neram
uyir nanaithidum
 
aval idhazh thirattidum
mazhai enil therithidum
suzhal ena suzhatridum
nenjai suruttidum
 
azhagazhagaa ava therivaa
uyir urivaa
medhu medhuvaa viri virivaa
vizhi arivaa
 
enakkaanavale needhaan kitta variyaa?
therinjaa senjen mannippe kidaiyaadhaa?
udane enna odharipponaa sariyaa?
inime naanum uyirum ada thaniyaa?
 
en sogame... en mogame...
engeyo tholainjavale
en varame... en nirame...
ezhaaga valainjavale
 
kaalam pogudhe, gadigaaram odudhe
unna maathikkum neram eppo?
vaadham pannunaa, pidivaadham pannura
thirundhaadha naan thaan thappo?
 
padapadakkum kannaala
enna miratti konjam maathitta
manasudainju pogaadha
un viral pudicchu
naanum karai eruven
 
en sogame... en mogame...
engeyo tholainjavale
en varame... en nirame...
ezhaaga valainjavale
 
azhagazhagaa ava therivaa
uyir urivaa
medhu medhuvaa viri virivaa
vizhi arivaa
 
udane enna udharipponaa sariyaa
inime naanum uyirum ada thaniyaa
en sogame... en mogame...
engeyo tholainjavale
en varame... en nirame...
ezhaaga valainjavale
می‌توانید با فشردن این دکمه از ثبت‌کننده تشکر کنید
Facebook X
expand collapse جزئیات ترجمه

© Godwithus. If you share this, please tag or credit me, I’d really appreciate it 🙂

GodwithusGodwithus
ارسال‌شده در 11 آوریل 2023 - 18:00

ترجمه‌ها

انگلیسی نویسه‌گردانی