Share
Font Size
Hindi
Original lyrics

तुम ही हो

हम तेरे बिन अब रह नहीं सकते
तेरे बिना क्या वजूद मेरा?
हम तेरे बिन अब रह नहीं सकते
तेरे बिना क्या वजूद मेरा?
 
तुझ से जुदा अगर हो जाएंगे
तो ख़ुद से ही हो जायेंगे जुदा
 
क्यूंकि तुम ही हो, अब तुम ही हो
ज़िंदगी अब तुम ही हो
चैन भी, मेरा दर्द भी
मेरी आशिक़ी अब तुम ही हो
 
तेरा मेरा रिश्ता है कैसा?
इक पल दूर गवरा नहीं
तेरे लिए हर रोज़ हैं जीते
तुझको दिया मेरा वक़्त सभी
 
कोई लम्हा मेरा ना हो तेरे बिना
हर साँस पे नाम तेरा
 
क्यूंकि तुम ही हो, अब तुम ही हो
ज़िंदगी अब तुम ही हो
चैन भी, मेरा दर्द भी
मेरी आशिक़ी अब तुम ही हो
 
(तुम ही हो)
(तुम ही हो)
 
तेरे लिये ही जिया मैं
ख़ुद को जो यूँ दे दिया है
तेरी वफ़ा ने मुझको सँभाला
सारे ग़मों को दिल से निकाला
 
तेरे साथ मेरा है नसीब जुड़ा
तुझे पा के अधूरा ना रहा
 
क्यूंकि तुम ही हो, अब तुम ही हो
ज़िंदगी अब तुम ही हो
चैन भी, मेरा दर्द भी
मेरी आशिक़ी अब तुम ही हो
 
क्यूंकि तुम ही हो, अब तुम ही हो
ज़िंदगी अब तुम ही हो
चैन भी, मेरा दर्द भी
मेरी आशिक़ी अब तुम ही हो
 
Tamil
Translation#1#2

நீ தானே

நீ இல்லாத வாழ்வினை வாழ முடியாதே
நீ இல்லாமல் என் அடையாளமில்லை என்று(x ௨)
 
உன்னிடம் இருந்து பிரிந்திருந்தாலே
என்னையே பிரிந்தது போல் ஆகுதே
 
ஏனெனில் நீ தானே
இப்போது நீ தானே
வாழ்க்கையே நீ தானே
அமைதிகளில், என் வலிகளில்
எனது அன்பினியே நீ தானே
 
உனக்கும் எனக்கும் உள்ள உறவு
நொடிக்கும் நீ இல்லாமல் நிலைக்காதே
உனக்காக எந்நாளும் வாழ்கிறேனே
என் நேரத்தினை உன்னுடன் கழிப்பதற்கே
நீ இல்லாது ஒருவேளையும் என்னுடயதில்லை
எனது மூச்சினில் உனது பெயரே
 
ஏனெனில் நீ தானே
இப்போது நீ தானே
வாழ்க்கையே நீ தானே
அமைதிகளில், என் வலிகளில்
எனது அன்பினியே நீ தானே
 
நீ தானே.... நீ தானே....
உனக்காக நான் வாழ்ந்தேன்
என்னையே உனக்கு கொடுக்கிறேன்
உனது துணை என்னிடத்தில் நிலைத்ததே
இதயத்தில் உள்ள துன்பங்களை நீக்கி
உன்னுடன் இருப்பதே என் விதியாகும்
நீ இல்லாமல் நான் முழுமையில்லை.......
 
ஏனெனில் நீ தானே
இப்போது நீ தானே
வாழ்க்கையே நீ தானே
அமைதிகளில், என் வலிகளில்
எனது அன்பினியே நீ தானே (x ௨)
 
Comments